STEM on Wheels Orientation Programme 03.11.2022 அன்று ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டம் - அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் - பயிற்சியில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல்- தொடர்பாக - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, November 1, 2022

STEM on Wheels Orientation Programme 03.11.2022 அன்று ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டம் - அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் - பயிற்சியில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல்- தொடர்பாக - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின்

திருச்சிராப்பள்ளி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.

முன்னிலை: திரு.ர.பாலமுரளி. எம்.ஏ.வி.எட்.

ந.க.எண்.1092/STEM/பயிற்சி/ஒபக/2022 நாள்.31/10/2022

பொருள்:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டம் (STEM on Wheels Orientation Programme) - அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள்(பொ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் - பயிற்சியில் கலந்து கொள்ள தகவல் தெரிவித்தல்- தொடர்பாக.

மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறை கடித ந.க.எண்:1560/A5/STEM/SS/2022-23 நாள்.20.10.2022

பார்வை:

பார்வையில் கண்ட மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி (STEM) சார்ந்த மாவட்ட அளவிலான STEM on Wheels Orientation Programme 03.11.2022 அன்று ஒரு நாள் கலந்தாலோசனைக் கூட்டம், பிஷப் ஹீபர் மேல்நிலைப்பள்ளி, தெப்பக்குளம், திருச்சிராப்பள்ளியில் நடைபெறவுள்ளது.

எனவே, மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து அரசு நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள். அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் (பொ). மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் அனைவரும் பயிற்சியில் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.