இந்திய மாணவர்கள் பிரிட்டனில் முதுகலைப் பட்டம் பயில்வதற்கு அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்துள்ள உதவித்தொகை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, August 7, 2022

இந்திய மாணவர்கள் பிரிட்டனில் முதுகலைப் பட்டம் பயில்வதற்கு அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்துள்ள உதவித்தொகை

இந்திய மாணவர்கள் பிரிட்டனில் முதுகலைப் பட்டம் பயில்வதற்கு அந்நாட்டு அரசு அண்மையில் அறிவித்துள்ள உதவித்தொகை விவரங்களைத் தெரிவிக்க வேண்டும் என, நாடாளுமன்ற மக்களவையில் எழுப்பிய கேள்விகளுக்கு ஒன்றிய அமைச்சர் அளித்த பதில்

தமிழச்சி தங்கபாண்டியன்

தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர்

PRESS RELEASE

இந்திய மாணவர்கள் முதுகலை பயிலபிரிட்டன் அரசு கல்வி உதவித் தொகை?

விவரம் அளிக்க திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை

இந்திய மாணவர்கள் பிரிட்டனில் முதுகலைப் பட்டம் பயில்வதற்கு அந்நாட்டு அரசு அண்மையில் தெரிவிக்க வேண்டும்

அறிவித்துள்ள விவரங்களைத் என உதவித்தொகை மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கோரினார்.

தலித் மற்றும் பழங்குடியின மாணவர்கள், பிற்பட்ட மற்றும் இதுர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் ஆகியோருக்கு கல்வி உதவித் தொகைகளை வழங்குமாறு இந்திய நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு கோரியுள்ளதா? மேலும் அதற்காக சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்ய அந்த நிறுவனங்களிடம் ஒன்றிய அரசு வலியுறுத்தியுள்ளதா?

அவ்வாறு வலியுறுத்தி இருந்தால் அதைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில் அதற்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்.

தலித் மற்றும் பழங்குடி வகுப்பு மாணவர்கள், இதர பிற்பட்ட வகுப்பு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்கு புதிய திட்டங்களை ஒன்றிய மேற்கொண்டுள்ளதா? அவ்வாறு அரசு மேற்கொண்டிருந்தால் அதைப் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதற்கான காரணங்களைத் தெரிவிக்க வேண்டும் என்று மக்களவையில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் திங்கள்கிழமை கோரினார். (a) 1156. DR. T. SUMATHY (a) THAMIZHACHI THANGAPANDIAN: (b)

GOVERNMENT OF INDIA

MINISTRY OF EDUCATION

DEPARTMENT OF HIGHER EDUCATION

Will the Minister of Education be pleased to state:

the details of the 75 recent scholarships announced by the United Kingdom (UK) Government for Indian students to pursue Masters in the UK; (c)

(d) LOK SABHA UNSTARRED QUESTION NO. 1156 TO BE ANSWERED ON 25TH JULY, 2022 (e) Scholarships to Students

whether the Government has requested the Indian companies partnering for the scholarships to allocate special provisions for Scheduled Caste (SC)/Scheduled Tribes (ST)/Other Backward Classes (OBC) students in the scholarships; if so, the details thereof and if not, the reasons therefor; whether the Government has initiated any new schemes to support the education of SC/ST/OBC students through funding; and if so, the details thereof and if not, the reasons therefor?

ANSWER

MINISTER OF STATE IN THE MINISTRY OF EDUCATION

(DR. SUBHAS SARKAR)

(a): Based on requests received from friendly foreign countries/institutions, the Ministry of Education disseminates information on scholarships offered by such donor countries for Indian students to study abroad.

The are required to apply online http://proposal.sakshat.ac.in/scholarship. This Ministry has not received any request to disseminate information about 75 recent scholarships announced by the United Kingdom Government for Indian students to pursue Masters in the UK.

students (b) & (c):Section 135 of the Companies Act, 2013 along with Schedule VII of the Act and Companies (CSR Policy) Rules, 2014 provides the broad framework for Corporate Social

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.