கல்வி 'டிவி'க்கு தற்காலிக CEO நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, August 15, 2022

கல்வி 'டிவி'க்கு தற்காலிக CEO நியமனம்

A new CEO has been appointed for Education 'TV' of the Tamil Nadu Government. During the last ADMK regime, Education 'TV' was started by the School Education Department of the Tamil Nadu Government. The DMK and the government have been working to improve this for a year. In this situation, Manikanda Bhupathi has been appointed as the Chief Executive Officer of Education TV by the School Education Department on temporary appointment basis. He has worked in some private TV and YouTube channels. The School Education Department has announced that the post of interim CEO has been given for two years on the basis of merit.

தமிழக அரசின் கல்வி 'டிவி'க்கு, புதிய சி.இ.ஓ., நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சார்பில், கல்வி 'டிவி' துவங்கப்பட்டது. இதை தி.மு.க., அரசும் மேம்படுத்தும் பணிகளை ஓராண்டாக மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில், கல்வி 'டிவி'யின் முதன்மை செயல் அலுவலராக, மணிகண்ட பூபதி என்பவரை, தற்காலிக நியமன அடிப்படையில், பள்ளிக் கல்வித் துறை நியமித்துள்ளது.சில தனியார் 'டிவி' மற்றும் யு டியூப்களில் பணியாற்றிய இவருக்கு, இரண்டு ஆண்டுகள், பணித்திறன் அடிப்படையில், தற்காலிக சி.இ.ஓ., பதவி வழங்கப்பட்டுள்ளதாக, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.