நீட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, June 15, 2022

நீட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

இன்று கடைசி நாள்

நீட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

மருத்துவ படிப்புகளுக்கான, இந்த ஆண்டு 'நீட்' தேர்வுக்கு மே 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் ஏதும் இருப்பின்,

இன்று (ஜூன் 16) இரவுக்குள் https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் திருத்தம் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.