திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 14, 2022

திருவள்ளூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

பார்லையில் கண்ட அறிவுரைகளின்படி, கீழ்காண் அறிவுரைகள் தலைமையாரிரியளுக்கு

1. அனைத்து வதை அரசு/அரக உதவி பெறும் சயநிதி பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று 13.05.2022 உடன் தேர்வுகள் நிறைவு பெறுவதால் நாள் 15:05 2022 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. 2 அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ சயநிதி பள்ளிகளில் விடைத்தாட்கள் திருத்துறல் 1 முதன்

9 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் (தொடக்க மற்றும் நடு நிலைப்பள்ளிகளிலும் ஒருங்கினைாந்த மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படவேண்டும்) மற்றும் தோச்சியறிக்கை பதிவேடு தயாரித்தல் போன்ற பணிகளை முடித்திட எதுவாக பள்ளித்தலைமையாசிரியர்கள் 20.05.2022 வரை பள்ளிகளுக்கு எழுகை புரிய வேண்டும் எனத் தெரியிக்கப்படுகிறது 3, அணைந்து வாக அரசு/அரக உதவி பெறும்/ கயநிதி தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை பொறுத்தவரை பன்ரி பாணவர்கள்/ ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரம் EMIS இணையதளத்தில் உள்ள பதிவுகளுடன் ஒற்றிருப்பதை சரிபார்க்க வேண்டும். - இரண்டு பதிவுகளும் வேறுபடும் பட்சத்தில் அவற்றை சரி செய்ய வேண்டும். மேலும் அவை இரண்டும் சரியாக உள்ளது என்பதற்கான சான்றினைபள்ளித்தலைமையாசிரியர்கள் சார்ந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

4. அனைத்து வகை அரசு/அரசு உதவி பெறும்/ கயநிதி உயர்நிலை/மேல்நிலைட்டள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியரிகளுக்கும் மேற்காண் அறியுகரகள் பொருந்தும். தேர்வுப்பாரியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வுப்பணி முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளலாம். 20.05.20122- க்குள் இப்பாரியை முடித்துவிட்டால் அதன் பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு எளிகை புரிய தேவையில்லை எனத்தெரிவிக்கப்படுகிறது. உதாரணபாக திங்கர், செய்வாய் (15,05.200 மற்றும் 17.05.2022) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 16.05.200 முதல் பள்ளிக்கு வரத்தேவையில்லை. 5. மேலும் முன்னரே துறைத்தலைவரின் அனுமதி பெற்று வெளிநாட்டிற்கு செல்க திட்டமிட்டுள்ள ஆசிரியர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மேற்பாண் பளணிகளை முடிப்பதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளயாம் எனத் தெரியிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.