அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி - அதிரடி உத்தரவு
"மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய வேண்டும். மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உத்தரவு. "4ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்க திட்டம்". "மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தகுதி வாய்ந்த ஆசிரியர்களை கண்டறிய அவர்களுக்கு தேர்வு".மாணவர்களுக்கு பயிற்சி தர ஆசிரியர்கள் தேர்வு.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.