அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்திட கோரிக்கை! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 26, 2022

அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்திட கோரிக்கை!

AIADMK General Secretary DTV Dinakaran has demanded the immediate approval of the appointment of 10,000 teachers and office bearers in government aided schools across Tamil Nadu. He has asked that the Supreme Court case should not be delayed even after the High Court has ordered it. According to DTV Dinakaran, teachers and staff have been working without pay due to the government's declining tenure
டிடிவி தினகரன் கோரிக்கை தமிழகம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 ஆயிரம் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர் நியமனத்திற்கு உடனே ஒப்புதல் தர வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கோரிக்கை விடுத்துள்ளார். உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் உச்சநீதிமன்ற வழக்கை காரணம் காட்டி காலம் தாழ்த்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டுள்ளார். அரசு காலம் தாழ்த்துவதால் ஆசிரியர்கள், பணியாளர்கள் ஊதியமின்றி செயல்படும் நிலை ஏற்பட்டுள்ளது என டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளா

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.