தலைமையாசிரியர் கைது! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, April 10, 2022

தலைமையாசிரியர் கைது!

-துாத்துக்குடி மாவட்டம் இளையரசனேந்தல் அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமையாசிரியர் தாமஸ் சாமுவேலை 57, போலீசார் கைது செய்தனர்.விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த தாமஸ் சாமுவேல். இளையரசனேந்தலில் தமிழ் இவாஞ்சலிகல் லுாதரன் சபை (டி.இ.எல்.சி.,) நடத்தும் பள்ளியின் தலைமையாசிரியர். இவர் 5 ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பெற்றோர் புகார் அளித்தனர். தாமஸ் சாமுவேலை கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.