Questions will be asked from all subjects in 10th, 11th, 12th class general examination. Priority will be given to reduced subjects; But the department said the question would come from all subjects. The Department of Examinations has issued a new notification requiring students to study all subjects and prepare for the exam.
10,11,12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் வினாக்கள் கேட்கப்படும். குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை தரப்படும்; ஆனால் அனைத்து பாடங்களிலிருந்தும் கேள்வி வரும் என தேர்வுத்துறை தெரிவித்தது. மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும் என தேர்வுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டது.
Wednesday, April 27, 2022
New
மாணவர்கள் அனைத்து பாடங்களையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டும்: தேர்வுத்துறை புதிய அறிவிப்பு
Students should study all subjects and prepare for the exam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.