For the individual candidates who have applied for the Class X General Examination, the Science Recipe Examination has been announced.
Sethurama Verma, Director, Department of State Examinations Individual candidates who are scheduled to write the general examination in May and those who have not already passed the written test should take part in this recipe test.
The recipe test is to be conducted in the same schools where the science recipe training classes were held. Thus it is said பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்களுக்கு, அறிவியல் செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:
பத்தாம் வகுப்பு பொது தேர்வில், அறிவியல் பாட செய்முறை தேர்வு வரும், 27ம் தேதி முதல், 29 வரை நடக்கிறது. மே மாதம் நடக்கும் பொது தேர்வை எழுத உள்ள தனி தேர்வர்களும், ஏற்கனவே எழுதி தேர்ச்சி பெறாதவர்களும், இந்த செய்முறை தேர்வில் பங்கேற்க வேண்டும்.
அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்புகள் நடந்த பள்ளிகளிலேயே, செய்முறை தேர்வும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.