NCHM JEE-2022-க்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான பொது அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, February 6, 2022

NCHM JEE-2022-க்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான பொது அறிவிப்பு

NCHM JEE-2022-க்கு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்பதற்கான பொது அறிவிப்பு

தேதி: 04-02-2022

2022-23-ம் கல்வியாண்டிற்கு ஹோட்டல் மேலாண்மை மற்றும் கேட்டரிங் தொழில்நுட்பத்திற்கான தேசிய கவுன்சில் (NCHM&CT) உடன் இணைக்கப்பட்ட ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களில் (IHMS) B.Sc. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாக கோர்ஸில் கம்ப்யூட்டர் அடிப்படை தேர்வு (CBT) முறையில் மாணவர்கள் |சேர்க்கைக்காக தேசிய கவுன்சில் ஹோட்டல் மேலாண்மை ஒருங்கிணைந்த நுழைவு தேர்வை (NCHM JEE 20224 |தேசிய பரிசோதனை முகமை (NTA) நடத்துகிறது. விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் நிர்வாகத்தில் 3 வருட (6 பருவத் தேர்வுகள்) B.Sc பட்டப்படிப்பு இந்தியா முழுவதும் அஃது IHM புசா, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூர், ஐதராபாத், சண்டிகார், கோவா, மற்றும் பல (மொத்தம் 78 எண்ணிக்கை IHMS) NCHMCT |நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட மிகச்சிறந்த ஹோட்டல் மேலாண்மை நிறுவனங்களின் இந்தியாவின் மாபெரும் சங்கிலி இணைப்பு மூலம் வழங்கப்படுகிறது. இது முழுநேர, ரெகுலர், வேலைவாய்ப்பு மிகுந்த கோர்ளபாகும். |மேலும் அறிவுத்திறன், தொழில்நுட்ப திறன், சேவை ஆர்வம் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் விருந்தோம்பல் துறையின் சிறப்பை வெளிக்காட்டுவதாக உள்ளது.

இந்த IHM நிறுவனங்களின் 90% -க்கும் அதிகமான |மாணவர்கள் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவிலும் விருந்தோம்பல் துறையில் வளாகத் தேர்வில் |வெற்றிபெற்று பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய விருந்தோம்பல் துறையில் உயர்நிலை மேலாண்மை மற்றும் நடுத்தர மேலாண்மை நிலையில் பணியாற்றுபவர்கள் பெரும்பாலானோர் NCHM நிறுவனத்துடன் இணைக்கப்பட்ட IHM முன்னாள் மாணவர்கள் ஆவர்.

சைவ மாணவர்களுக்கு அனைத்து நிறுவனங்களிலும் தனி சைவ செய்முறை வகுப்புகள் நடத்தப்படும்.

மேற்கண்ட தேர்வில் ஆஜராக விரும்பும் தகுதி வாய்ந்த அபேட்சகர்கள் வேலைவாய்ப்பு தகவல் குறிப்புகள், தகுதிகூறு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள், விண்ணப்ப நடைமுறை போன்ற பொருத்தமான விபரங்களுக்கு NTA இணையதளம்: https://nchmjee. |nta.nic.in-ல் கிடைக்கும். தகவல் குறிப்பேட்டை பார்க்கவும் மற்றும் 04-02-2022 முதல் 03-05-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

தகுதி: கட்டாயமாக ஆங்கில பாடத்துடன் ஏதேனும் பாடத்திட்டத்தில் 10 +2 அல்லது சமமான தேர்வில் தேர்ச்சி அல்லது ஆஜராகியிருந்தல் வயது: 01-07-2022 அன்றுபடி பொது/ பொது-EWS/OBC பிரிவினருக்கு 25 வருடம் மற்றும் SC/ST/PWD | பிரிவு மாணவர்களுக்கு 28 வருடம்

மேற்கண்ட தேர்வில் ஆஜராக விரும்பும் தகுதி வாய்ந்த அபேட்சகர்கள் வேலைவாய்ப்பு தகவல் குறிப்புகள், தகுதிகூறு, தேர்வு கட்டணம், தேர்வு நடைபெறும் நகரங்கள், விண்ணப்ப நடைமுறை போன்ற பொருத்தமான விபரங்களுக்கு NTA இணையதளம்: https://nchmjee. |nta.nic.in-ல் கிடைக்கும். தகவல் குறிப்பேட்டை பார்க்கவும் மற்றும் 04-02-2022 முதல் 03-05-2022 வரை விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.