கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ₹5,932 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ₹5,932 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு!!



கூட்டுறவு சங்கங்களில் பெற்ற ₹5,932 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்து அரசாணை வெளியீடு!! - Government issues order to waive off crop loans worth ₹5,932 crore received from cooperative societies!!

கூட்டுறவு - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீட்டின் அடிப்படையில், 01.05.2025 முதல் 28.02.2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் உத்தேச கடன் நிலுவைத் தொகையான ரூ.5932.23 கோடியினைத் தள்ளுபடி செய்து - ஆணை வெளியிடப்படுகிறது.

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (சிசி1) துறை

அரசாணை (நிலை) எண்.44 . 19.06.2026 ஸ்ரீ பராபவ வருடம், ஆனி -5, திருவள்ளுவர் ஆண்டு, 2057.

படிக்கப்பட்டவை:

1. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் செய்தி வெளியீடு . 234, 16.06.2026.

2. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் .. 3001/2026/1, नं 17.06.2026.

ஆணை:

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 16.06.2026 ஆம் தேதிய செய்தி வெளியீட்டில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது:-

* "...கூட்டுறவு வங்கிகளில் 01.05.2025 முதல் 28.02.2026 வரை பயிர்க்கடன் பெற்ற 14.43 இலட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்:-

This document is a Tamil Nadu government order (G.O.) dated June 19, 2026, regarding a farm loan waiver.

It authorizes the waiver of approximately ₹5,932.23 crore in outstanding agricultural loans from cooperative banks.

The waiver applies to loans obtained by farmers between May 1, 2025, and February 28, 2026.The order was issued based on an announcement made by the Chief Minister on June 16, 2026.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை வெளியீடு - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.