_*2026 ஜூலை மாதம்*_
_*"ஆசிரியர் டைரி"*_.
_*01.07.2026 முதல் 16.07.2026 வரை*_
தொடக்க கல்வித்துறை
_*பொதுமாறுதல் கலந்தாய்வு*_
_*04.07.2026 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
BEO அலுவலகம்
_*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -1*_
_*05.07.2026 - ஞாயிற்றுக்கிழமை*_
_*சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு -2*_ _*10.07.2026 - வெள்ளிக்கிழமை*_
_*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*_
_*மகிழ் முற்றம்*_
(30 ஜூன்-10 ஜூலை)
செயல்பாடு-பதவி ஏற்பு விழா & செயற்குழு கூட்டம்
_*11.07.2026 - சனிக்கிழமை*_
_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_
DEO அலுவலகம்
_*13.07.2026 - திங்கள் கிழமை*_
இயக்கநிறுவனர்
மாஸ்டர்.
_*வா.இராமுண்ணி*_
பிறந்தநாள்
_*15.07.2026 - புதன்கிழமை*_
_*காமராஜர் பிறந்தநாள்*_
கல்வி வளர்ச்சி நாள்
_*18.07.2026 - சனிக்கிழமை*_
_*பள்ளி முழு வேலை நாள்*_
குறிப்பு:
இம்மாதம் RL மற்றும் அரசு விடுமுறை நாட்கள் எதுவுமில்லை
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.