முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை வெளியீடு!! Transfer of Primary Education Officers and promotion from DEO to CEO - Government Order issued!!
தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி அதனையொத்த பணியிடங்கள் பணியிட மாறுதல் மற்றும் 2025 2026ஆம் ஆண்டுக்கான முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியலில் இடம் பெற்றுள்ள அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்து பணி நியமனம் வழங்குதல் ஆணை வெளியிடப்படுகிறது.
பள்ளிக்கல்வித் (பக1(1)] துறை
அரசாணை (நிலை) எண். 122
बी 01.07.2026
திருவள்ளுவராண்டு-2057
படிக்கப்பட்டவை:
1. அரசாணை(நிலை) எண்.245, பள்ளிக் கல்வி[பக1(1)]த் துறை, நாள் 04.11.2025.
2. பள்ளிக் கல்வி இயக்குநரின் கடித ந.க.எண்.077405/அ1/ இ1/2024. 23.06.2026. न 08.06.2026
ஆணை தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு III-இன் கீழுள்ள முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கான 2025-2026ஆம் ஆண்டிற்கான தேர்ந்தோர் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டு மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
2. தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு-IIIஐ சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கவும், தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு-IVஇன் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணியில் வகுப்பு III-ஐச் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு வழங்கவும் மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட பள்ளிக்கல்வி இயக்குநரின் கடிதத்தில் கருத்துரு பெறப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவின்
This document is a Tamil Nadu government order (G.O.) numbered 122, dated July 1, 2026, issued by the School Education Department.
It authorizes promotions and transfers for officers in the School Education Service for the year 2025-2026 based on a selected list.
The order details the transfer of Chief Educational Officers (Class III) and the promotion of District Educational Officers to Chief Educational Officer positions.
The directive specifically cites administrative necessity and recommendations from the Director of School Education
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD முதன்மைக் கல்வி அலுவலர்கள் பணியிட மாறுதல் மற்றும் DEO to CEO பதவி உயர்வு - அரசாணை வெளியீடு - PDF

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.