ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2026 - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முக்கிய அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 3, 2026

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2026 - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முக்கிய அறிவிப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2026 - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB)

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) 2026 முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) 2026 ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு (TET)

தொடர்பாக விரிவான வழிகாட்டி நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்புக் கையேட்டை (Guidelines & Security வெளியிட்டுள்ளது.

சமீபத்தில் பிற மாநிலங்களில் நடைபெற்ற தேர்வு முறைகேடுகளைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டில் வெளிப்படையான மற்றும் முறைகேடற்ற தேர்வை உறுதி செய்யப் பல்வேறு கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

The Tamil Nadu Teacher Recruitment Board (TRB) has issued a "Special Teacher Eligibility Test Notice" for 2026.

The Special TET exam is scheduled to take place on July 4th and July 5th, 2026.

The exam is specifically for teachers currently in service.

Hall tickets for the exam have been released on the official TRB website.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.