பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு - வழிக்காட்டு நெறிமுறைகள் - கரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, July 3, 2026

பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு TET தேர்வு - வழிக்காட்டு நெறிமுறைகள் - கரூர் முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்



This document outlines instructions for teachers appearing in a Teacher Recruitment Board exam.

Teachers must bring their Hall Ticket downloaded from the board's website.

A valid original ID proof (Aadhar, Passport, PAN Card, or Driving License) and two passport-size photos are mandatory.

Candidates should arrive at the center by 08:30 AM and use black ballpoint pens, avoiding whiteners on OMR sheets

This document appears to be an official notification from the Chief Educational Officer in Karur regarding exam instructions.

It advises students to correctly write their Roll Number on the OMR sheet and notes a gate closing time of 9:30 AM.

The notice emphasizes arriving on time and includes a note of good luck to the examinees.



முதன்மைக் கல்வி அலுவலகம்

கரூர்

15-46.σ. 3605/5/2026

5. 01.07.2026

சுற்றறிக்கை

Paper பொருள்: பள்ளிக்கல்வித்துறை கரூர் மாவட்டம் TRB-TNTET மற்றும் Paper II தேர்வெழுதும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவுரைகள் - தொடர் பார்வை: ஆசிரியர் தேர்வு வாரிய அவர்களின் 23.06.2026 அன்று இயக்குநர் நடைபெற்ற கூட்டத்தில் வழங்கிய அறிவுரைகள்.

எதிர்வரும் 04.07.2026 மற்றும் 05.07.2026 அன்று நடைபெற உள்ள TRB-TNTET Paper-| மற்றும் Paper | தேர்வுகள் எழுத உள்ள ஆசிரியர்களுக்கு மேற்காண் பார்வையில் கண்ட இணை இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் தெரிவிக்கப்படுகிறது.

எனவே. தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலிருந்து மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்க்கண்ட அறிவுரைகளை அவசியம் தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களுக்கு மேற்காண் பார்வையில் கண்ட இணை இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியிலிருந்து மேற்கண்ட தேர்வுகளை எழுத உள்ள ஆசிரியர்களுக்கு கீழ்கண்ட அறிவுரைகளை அவசியம் தெரிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1. ஆசிரியர்கள் தேர்வு வாரிய இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட Hall Ticket-ஐ தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

2. Aadhar, Passport PAN Card, Driving Licence original அடையாள அட்டையை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

3. இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களை தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

4. இரண்டு BLACK BALL POINT- பேனாக்களை (கருப்பு மை பந்துமுனைப் பேனா) தவறாமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

5.காலை 08.30 மணிக்கு தங்களுக்கு ஒதுக்கீடு செய்த தேர்வு மையத்திற்கு சென்று விட வேண்டும்.

6.Hall Ticket-ல் தேர்வர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவரைகளை நன்கு படித்து அதன்படி செயல்பட வேண்டும்.

7. OMR தாளில் எக்காரணம் கொண்டும் Whitener பயன்படுத்தக் கூடாது.

8. Hall Ticket-sb τα Roll Number- OMR வேண்டும்.

9. Gate Closing Time காலை 9.30-க்குப் பிறகு செல்லும் தேர்வர்கள் எவருக்கும் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதி கட்டாயம் கிடையாது.

எனவே. உரிய நேரத்திற்குள் அவசியம் சென்று விட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

"தேர்வெழுதும் அனைவரும் வெற்றி பெற நல்வாழ்த்துகள்"

முதன்மைக் மக் கல்வி அலுவலர், கரூர்

பெறுநர்

1. சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் (உரிய வழியாக)

2. தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்கள் அனைத்து வகைப் பள்ளிகள், கரூர் மாவட்டம்.

நகல்

1. மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) கரூர்.

2. மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) கரூர்

3. மாவட்டக்கல்வி அலைவ

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.