பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் இன்று(ஜூலை 6) ஆலோசனை
நிதி நிலை அறிக்கையில் இடம்பெற கூடிய முக்கியத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய உள்ளார்
முதலமைச்சர் விஜய் தலைமையில் உயர்கல்வித்துறை தொடர்பான ஆய்வுக் கூட்டம் தொடங்கியது
This image shows Tamil Nadu Chief Minister Vijay chairing a review meeting regarding the higher education department. The meeting focused on discussing higher education components intended for the Tamil Nadu budget.
Participants included the Minister for Higher Education, the Finance Minister, and department officials.
This is part of Chief Minister Vijay's recent meetings with ministers to discuss state affairs.
தமிழ்நாடு பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய உயர்கல்வித்துறை அம்சங்கள் குறித்து முதலமைச்சர் ஆலோசனை. உயர்கல்வித்துறை அமைச்சர், நிதி அமைச்சர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.