TET 1 தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% - TRB செய்தி வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, July 5, 2026

TET 1 தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% - TRB செய்தி வெளியீடு!



TET 1 தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% - TRB செய்தி வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிக்கைச் செய்தி

ஆசிரியர் தேர்வு

στούαι. 01/2026

வாரிய அறிவிக்கை நாள்: 13.02.2026-இன்படி, பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 க்கான தேர்வு 04.07.2026 இன்று காலை நடைபெற்றது.

இத்தகுதி தேர்வு தாள்-1யை 222 மையங்களில் 61,386 தேர்வர்கள் எழுத அனுமதிக்கப்பட்டனர். இவர்களுள் 59,535 தேர்வர்கள் இத்தேர்வை எழுதியுள்ளனர். தகுதித்தேர்வு தாள் 1.இல் தேர்வு எழுதியவர்களின் மொத்த சதவீதம் 96.99% ஆகும். அனைத்து மையங்களிலும் இத்தேர்வு வெளிப்படைத்தன்மையுடன் சுமூகமான முறையிலும் நடைபெற்றது. बी: 04.07.2026

தலைவர்

This press release indicates that the Tamil Nadu Teacher Eligibility Test (TNTET) Paper-I for 2026 was held on July 4, 2026.Participation: Out of 61,386 candidates permitted across 222 centers, 59,535 candidates appeared for the exam.Performance: The overall pass percentage for those who appeared in Paper-I is 96.99%.Conduct: The examination was reportedly conducted transparently and peacefully at all centers.

CLICK HERE TO DOWNLOAD TRB செய்தி வெளியீடு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.