DEE - பணி நிரவல் கலந்தாய்வு -2026-2027-வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு. DEE – Revised Deployment Guidelines – DEE – Deployment Counseling (2026–2027) – Guidelines Issued.
பணிநிரவல் கலந்தாய்வானது ஒன்றியத்திற்குள் கல்வி மாவட்டத்திற்குள் மற்றும் வருவாய் மாவட்டத்திற்குள் என நடைபெறவுள்ளது. உபரி ஆசிரியர்களின் பெயர்களை EMIS தளத்தில் பதிவேற்றம் செய்வது 02.06.2026 @ DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block) என்ற தலைப்பில் மட்டுமே பதிவேற்றம் செய்யவேண்டும். எக்காரணத்தை श्री DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Education District, DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Revenue District) στ தலைப்பில் பதிவேற்றம் செய்யக்கூடாது. மேலும் முன்னுரிமை வழங்கவேண்டும். எண்
வருவாய் மாவட்ட அளவில் ( Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) பணியிடங்களின் எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை (வருவாய் மாவட்ட அளவில்) குறைவாக இருப்பின் அனைத்து உபரி ஆசிரியர்களின் பெயர்களையும் நடக்கும் கலந்தாய்வில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஒன்றியத்திற்குள் வருவாய் மாவட்ட அளவில் ( Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) பணியிடங்களின் எண்ணிக்கையை விட உபரி ஆசிரியர்களின் எண்ணிக்கை (வருவாய் மாவட்ட அளவில்) அதிகமாக இருப்பின் வருவாய் மாவட்ட அளவில் ( இரண்டு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து ) உள்ள மொத்த உபரி ஆசிரியர்களுக்குமான முன்னுரிமையை தயார் செய்து, இதில் வருவாய் மாவட்ட அளவில் (Revenue District) (இரு கல்வி மாவட்டங்களாக இருந்தால் இரண்டும் சேர்த்து) உள்ள நிரப்பத்தகுந்த காலிப்பணியிடங்கள் கூடுதல் தேவை (need) எண்ணிக்கைக்கு ஏற்ப இளையோராக உள்ள ஆசிரியர்களின் பெயர்களை மட்டும் இணையத்தில் சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலர்கள் DEE-2026-2027-SGT DEPLOYMENT (Within Block) என்ற தலைப்பில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
DEE-Revised Deployment Guidelines
👇👇👇👇 CLICK HERE TO DOWNLOAD DEE-Revised Deployment Guidelines PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.