வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று 23-ம் தேதி வெளியீடு - ஜூலை 6-ல் கலந்தாய்வு தொடக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, June 22, 2026

வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று 23-ம் தேதி வெளியீடு - ஜூலை 6-ல் கலந்தாய்வு தொடக்கம்



The details regarding the undergraduate admissions at Tamil Nadu Agricultural University:

Ranking Release Date: The merit list for undergraduate courses will be released on the 23rd of this month.

Counseling Schedule: In-person counseling for degree courses begins on July 6th.

Total Seats: There are a total of 8,103 seats available across the university

வேளாண் பல்கலை இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று 23-ம் தேதி வெளியீடு

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில்

இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் 23-ம் தேதி வெளியீடு

ஜூலை 6-ல் கலந்தாய்வு தொடக்கம்

கோவை

தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் இளநிலை படிப்பு களுக்கான தரவரிசைப் பட்டி யல் வரும் 23-ம் தேதி வெளி யிடப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. கோவையில் உள்ள தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தில், 14 இளநிலை பாடப் பிரிவுகள், 3 டிப்ளமோ படிப்பு களும், அண்ணாமலை பல் கலைக்கழகத்தில் 3 இளம் அறி வியல் பட்டப்படிப்புகளும் உள் ளன.

வேளாண் பல்கலைக் கழகத்தில் மொத்தம் உள்ள 8,103 இடங்களுக்கும், அண்ணா மலை பல்கலைக் பல்கலைக்கழகத்தில் உள்ள 340 இடங்களுக்கும் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

நேற்று முன்தினத்துடன் விண்ணப்பிக்கும் அவகாசம்

நிறைவடைந்த நிலையில், வேளாண் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வரும் 23-ம் தேதி வெளியிடப்படும் என பல் கலைக்கழக நிர்வாகம் தெரி வித்துள்ளது.

பட்டயப் படிப்புக்கான நேரடி கலந்தாய்வு வரும் 29-ம் தேதி யும், பட்டப் படிப்புக்கான இணைய வழி கலந்தாய்வு ஜூலை 6 முதல் 12-ம் தேதி வரை யும் நடைபெறுகிறது. முன்னாள் ராணுவ வீரர்கள், மாற்றுத்திற னாளி, விளையாட்டு வீரர்கள் ஆகியோருக்கு ஜூலை 16-ம் தேதி கலந்தாய்வு நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ல் தொடங்கி ஆகஸ்ட் 27-ம் தேதி வரை 4 கட்டங்களாக நடை பெறும். பொதுப் பிரிவினர் மற் றும் 7.5 சதவீதம் அரசு இட ஒதுக்கீட்டு மாணவர்களுக்கு தனித்தனியாக கலந்தாய்வு

நடைபெறுகிறது. செப்டம்பர் 9-ம் தேதி கள் திறக்கப்படும். தேதி வேளாண் கல்லூரி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக கல்விப் பாடங்களுக்கான விவரங் 9488635077, 9486425076 என்ற செல்போன் எண்ணிலும், ugadmissions@tnau.ac.in என்ற மெயில் மூலமாகவும், வார நாட்களில் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

அண்ணாமலைப் பல்கலைக் கழக கல்விப் பாடங்களுக் भान जी 9865703537 என்ற செல்போன் எண்ணிலும் agridean2015@gmail.com மெயில் மூலமாகவும் வார நாட் களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரையும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.