அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 3 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டு 3,570 புதிய இடங்கள் தோற்றுவிப்பு - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! Three New Courses Launched and 3,570 New Seats Created in Government Polytechnic Colleges — Tamil Nadu Government Press Release!
செய்தி வெளியீடு எண்: 143
mr: 01.06.2026
பலவகை தொழில்நுட்ப கல்லூரியில் இந்த கல்வியாண்டு 3 புதிய பாடப்பிரிவுகள் ஆரம்பிக்கப்பட்டு, 3,570 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளது மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெ.விஸ்வநாதன் அவர்கள் தகவல் இன்று (01.06.2026) சென்னை கல்லூரிக் கல்வி இயக்ககத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் திரு. பெவிஸ்வநாதன் அவர்கள் ναυτικ2020-2 2026-2027 ஆம் கல்வியாண்டு அரசு பொறியியல், கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணாக்கர் சேர்க்கை குறித்து ஆç கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள் பேசியதாவது: மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு தமிழ்நாடு மாணாக்கர்களுக்கு தரமான கல்வியை தருவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த ஆண்டு மகத்தான கல்வி ஆண்டாக அமையும். மிகவும் வெளிப்படை தன்மையாக உயர்கல்வித் துறை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செயல்படும். பேடிவிரிய பெருமக்களும் ஆசிரியரல்லா பணியாளர்களும் தங்களுடைய சிறப்பான பணியினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
பின்னர், மாண்புமிகு உயர்கல்வித் Дур அமைச்சர் அவர்கள் பத்திரிக்கையாளரிடம் பேசியதாவது:
தமிழகத்திலுள்ள 55 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளி 2026-2027-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு, நேரடி இரண்டாமாண்டு மற்றும் பகுதிநேரப் பட்டயப்படிப்பிற்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்கள் @h Htps://www.tnpoly. in reb செய்யப்பட்டுள்ளது.
முதலாமாண்டு, மற்றும் பகுதிநேர பட்டயப்படிப்பிற்கான விண்ணப்பத்தினை இணையதளம் வாயிலாக 04.05.2026 முதல் 30.06.2026 வரை பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு 31.05.2026 வரை 16072 மாணவர்களும் 2816 மாணவிகளும் ஆக மொத்தம் 18.888 மாணாக்கர்கள் முதலாமாண்டு பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். விண்ணப்பித்த மாணவர்களுக்கு அந்தந்த கல்லூரி மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு சேர்க்கை நடைபெறும்.
CLICK HERE TO DOWNLOAD Press News PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.