01.01.2026ல் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பான செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, May 7, 2026

01.01.2026ல் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பான செயல்முறைகள்



01.01.2026 — Procedures regarding the preparation of the Select List of Headmasters and the requisition of proposals thereof. - 01.01.2026ல் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பான செயல்முறைகள்

பள்ளிக்கல்வி மேல்நிலைக் கல்விப் பணி 01.01.2026ல் உள்ளவாறு அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்விற்குத் தகுதி வாய்ந்த முதுகலைப் பாட ஆசிரியர்கள் / முதுகலை மொழி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) /அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் கருத்துருக்கள் கோருதல் சார்பாக தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகள்

HM Panel Instructions - CLICK HERE TO DOWNLOAD PDF

Dir Proceedings - CLICK HERE TO DOWNLOAD PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.