11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி திறன் பயிற்சி, பள்ளி திறந்த பின்னர் நடைபெறும் - JD (V) செயல்முறைகள் வெளியீடு!
This document is an official communication from the Tamil Nadu School Education Department regarding vocational skill training.
Training Schedule: The second phase of skill training for vocational students in 11th grade for the 2025-2026 academic year is scheduled to begin on May 11, 2026.
Postponement Details: Due to administrative reasons, this training will now take place after schools reopen.
Target Audience: The training is intended for students pursuing vocational subjects in government higher secondary schools.
Notification Date: The order was issued on May 7, 2026.
தமிழ்நாடு
பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள் 5.6.: 057593/42/82/2025, B: 07.05.2026
பொருள்: பள்ளிக்கல்வி -2025-2026 ஆம் கல்வியாண்டில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழிற்கல்வி சார்ந்த நேரடி திறன் பயிற்சி )Skill Training) தகவல் தெரிவித்தல் - சார்பாக
பார்வை:
1.பள்ளிக்கல்விஇயக்குநரின்கடித ந.எண்.க.057593/பிடி2/இ2/2025, 09.04.2025.. 2.அரசாணை எண் (நிலை),138, பள்ளிக் கல்வி பக)7(1))துறை. .13.06.2025. 3.சென்னை-06 தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் (தொழிற்கல்வி) செயல்முறைகள்ந.க.எண்:057593/பிடி2/இ2/2025. : 28.04.2026
பார்வை (3)-காணும் செயல்முறையின்படி தொழிற்கல்வி மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திறன் பயிற்சி 2026- மே மாதம் 11.05.2026-இல் நடத்துவதாக திட்டமிடப்பட்டுயிருந்த நிலையில் நிருவாக காரணங்களுக்காக பள்ளி திறந்த பின்னர் திறன் பயிற்சி (Skill Training) நடைபெறும். பயிற்சி நடைபெறும் நாள் உள்ளிட்ட விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது,

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.