எலியால் கிலி! - தலைமை ஆசிரியர்கள் புலம்பல்! (பத்திரிகை செய்தி) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 9, 2026

எலியால் கிலி! - தலைமை ஆசிரியர்கள் புலம்பல்! (பத்திரிகை செய்தி)

எலியால் கிலி! - தலைமை ஆசிரியர்கள் புலம்பல்! (பத்திரிகை செய்தி) Rats Cause Panic! — Headmasters Lament (Press Report)

எலியால் கிலி! முன்கூட்டியே விலையில்லா சீருடைகளை வழங்குவதால் அதனை பாதுகாப்பதில் சவால் என தலைமை ஆசிரியர்கள் புலம்பல்!(பத்திரிகை செய்தி)

இந்தாண்டுக்கான புத்தகம், நோட்டு உள்ளிட்டவை வழங்க கல்வித்துறை தயார் நிலையில் உள்ளது. சத்துணவு சாப்பிடும் 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டிய இலவச சீருடைகளும் முன்கூட்டியே மாவட்ட நோடல் மையங்களுக்கு அனுப்பி இருப்பு வைக்கப்பட்டுள்ளன. உசிலம்பட்டி, செல்லம்பட்டி பகுதி அரசு, உதவி பெறும் பள்ளிகள், சீருடைகளை முன்கூட்டியே பெற்றுச்செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் கோடை விடுமுறையில் ஆசிரியர்கள் வெளியூர் சென்று விட்டதால் அதை தலைமையாசிரியர் சென்று பெற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.


Based on the provided image, here are the key details from the news report:

Subject: Schools in Madurai are facing challenges in storing free school uniforms delivered 20 days before schools reopen.

Threat: Headmasters are concerned that mice will chew and destroy the uniforms stored in classrooms.

Action Needed: Teachers are requesting that the uniforms be delivered just one week before schools open to mitigate this risk.

Context: Similar issues arise with school books and notebooks, which are also often delivered early to schools.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.