மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் இலவச மனநல ஆலோசனைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, May 8, 2026

மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் இலவச மனநல ஆலோசனைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!

மாணவர்களுக்கு தொலைபேசி மூலம் இலவச மனநல ஆலோசனைகள் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!! Free Mental Health Counseling for Students via Telephone – Tamil Nadu Government Press Release!!

12-ம் வகுப்பு (2025-26) பொதுத்தேர்வு முடிவுகள் 08.05.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் மன உறுதி மற்றும் மனநலம் காக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் "நட்புடன் உங்களோடு" திட்டம் மூலம் தொலைபேசி வழியாக மனநல ஆலோசனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

எனவே, 'டெலி கவுன்சிலிங்' (Tele Counselling) தேவைப்படும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தயங்காமல் 14416 அல்லது 104 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகளை தவறாமல் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி பெற்ற மனநல ஆலோசகர்கள், மருத்துவர்கள் மூலம் கட்டணமின்றி இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது.


This image is a press release from the Tamil Nadu Government announcing free mental health counseling for students following the release of the 12th-grade exam results on May 8, 2026.

Service Name: The initiative is called "Nattan Unnodu" (Friend with You).

Contact Numbers: Students and parents can call 14416 or 104 to access free tele-counseling.

Support Team: The service is provided by trained mental health counselors and doctors.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.