பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் பொருட்டு "Anandham Youth Foundation" இணையதளத்தில் பதிவு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, May 9, 2026

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் பொருட்டு "Anandham Youth Foundation" இணையதளத்தில் பதிவு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு



Based on the document in the image, here are the key details regarding the scholarship opportunity:Scholarship Provider: The Anandham Youth Foundation is offering this scholarship [1].

Eligibility: The scholarship is available for economically disadvantaged students from government and government-aided schools who have achieved high marks in their 12th standard [1].

Benefits: The foundation provides 100% financial assistance for higher education to selected students [1].

Program History: Over the past 14 years, the foundation has sponsored higher education for 1,159 students based on recommendations from school headmasters across various districts

பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் பொருட்டு "Anandham Youth Foundation" இணையதளத்தில் பதிவு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!! - The Director of School Education has issued an order directing students from economically disadvantaged backgrounds to register on the "Anandham Youth Foundation" website to facilitate their higher education.

பொருள் : பள்ளிக்கல்வி - Anandham Youth Foundation அரசு /

அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் தொடர்பான் உயர்கல்விக்கு உதவுதல் பார்வை திரு.எஸ்.செல்வகுமார். நிறுவனர், "ஆனந்தம்" இளைஞர்நல அமைப்பு, சென்னை-24. கடிதம் आबी 07.05.2026. பார்வையில் கண்டுள்ள கடிதத்தில் Anandham Youth Foundation மூலம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 12-ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களை பெற்று உயர் கல்வி பயில இயலாத பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவ / மாணவியர்களுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் உயர் கல்வி வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 14 ஆண்டுகளில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து, பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்ளுக்கு 100% கல்வி உதவித் தொகையுடன் உயர்கல்வி வழங்கி வருவதாகவும், தற்போது Anandham Youth Foundation மூலம் பல்வேறு துறைகளில் 1159 மாணவர்கள் உயர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்

CLICK HERE TO DOWNLOAD பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்களின் உயர் கல்விக்கு உதவும் பொருட்டு "Anandham Youth Foundation" இணையதளத்தில் பதிவு செய்திட பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.