10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம் - Class 10 Public Examination Results Released: Details for Applying for Supplementary Examinations, Revaluation, and Retotalling
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு: துணைத் தேர்வு, மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பத்திற்கான விவரம்.
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு.
தற்காலிக மதிப்பெண் பட்டியல்:22.05.2026 முதல்.
விடைத்தாள் நகலுக்கான விண்ணப்பம்: 22.05.2026 முதல் 27.05.2026 வரை.
துணைத் தேர்வு கால அட்டவணை: 08.07.2026 முதல் 15.07.2026 வரை.
துணைத் தேர்வுக்கான விண்ணப்பம்: 26.05.2026 முதல் 09.06.2026 வரை.
மறுமதிப்பீடு / மறுமொத்தக் கூட்டலுக்கான விண்ணப்பம்: 17.06.2026 முதல் 19.06.2026 வரை.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.