Documents to be submitted at the Block Education Office when seeking approval for student promotions for the 2025–2026 academic year — ANNUAL LETTERS FORMAT 2026 (PDF) 2025 - 2026 ஆம் கல்வியாண்டு தேர்ச்சி ஒப்புதல் பெற வரும்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ANNUAL LETTERS FORMAT 2026 - PDF
ANNUAL LETTERS FORMAT 2026
This document outlines the required documentation and records to be submitted to the Block Education Office for approval of the 2025-2026 academic year results.
Required Documents: Include a cover letter, school working days report, student pass summary, and teacher leave details
Required Records: Include teacher attendance registers and student mark registers for the academic year.
2025 - 2026 ஆம் கல்வியாண்டு தேர்ச்சி ஒப்புதல் பெற வரும்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
1. முகப்புக் கடிதம்
2. பள்ளி வேலை நாட்கள்
3. மாணவர்களின் தேர்ச்சி சுருக்கம் (வகுப்பு வாரியாக, ஜன வாரியாக]
4. 5+ மாணவர்களின் விவரம்
5. மக்கள் தொகைச் சுருக்கம் (2025-2026
5. ஆசிரியர்களின் விடுப்பு விவரம். [2025-2026|
2. வகுப்பு வாரியாக மூன்று பருவ சராசரி மதிப்பெண் விவரம்.
வட்டாரக் கல்வி அலுவலர் ஒப்புதல் பெற வரும் போது எடுத்து வரவேண்டியப் பதிவேடுகள்.
L ஆசிரியர் வருகைப் பதிவேடு [ஜுன் 2025 முதல் மே 2026 வரை)
9. மதிப்பெண் பதிவேடு.
3. மக்கள் தொகைக் கணக்குப் பதிவேடு.
CLICK HERE TO DOWNLOAD 2025 - 2026 ஆம் கல்வியாண்டு தேர்ச்சி ஒப்புதல் பெற வரும்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ANNUAL LETTERS FORMAT 2026 - PDF
Tuesday, April 21, 2026
New
2025 - 2026 ஆம் கல்வியாண்டு தேர்ச்சி ஒப்புதல் பெற வரும்போது வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட வேண்டிய ஆவணங்கள் ANNUAL LETTERS FORMAT 2026 - PDF
FORMS
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.