ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? - முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல். - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 6, 2026

ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? - முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல்.



ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டுமா? - முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல். Should the separate salary of Rs. 2000/- be taken into account for secondary teachers who surrender earned leave? - Information provided by the Principal's Special Division.

ஈட்டிய விடுப்பினை ஒப்படைப்பு செய்யும் இடைநிலை ஆசிரியர்களுக்கு அவர்கள் பெற்று வரும் தனி ஊதியம் ரூ.2000/-கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். மாண்புமிகு தமிழக முதல்வர் தனிப்பிரிவு வழங்கிய தகவல்

Name

Petition No

K.VENKATESAN

2019/991548/CP

Petition Date

16/02/2019

Address

7429/19, GOVINDASAMY NAGAR, HARUR, HARUR, Taluk, Dharmapuri, Tamilnadu-636963

Grievance

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் RS.2000/ ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது. சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது. எனவே. தெளிவுரை வழங்கவும்.. Grievance Address

7429/19, GOVINDASAMY NAGAR, HARUR, HARUR, Harur TALUK, Dharmapuri-636903, TAMILNADU.

Grievance Category

SERVICE MATTERS-PROMOTION, TRANSFERS, NON-PAYME

Petition Status

Accepted

Concerned Officer

SCHOOL EDUCATION-ELEEDN DIR

Reply

ஏற்கப்படுகிறது ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும் தொடக்கக் கல்வி இயக்கக ந.க.எண் 6732/டி1/2019 நாள் 22,04,2019

This image is a petition reply regarding the calculation of special pay for elementary teachers in Tamil Nadu. The petition asked for clarification on whether a special pay of Rs. 2000 should be included when surrendering earned leave, as practices varied between districts.

Petition Accepted: The petition regarding service matters for teachers has been accepted.

Special Pay Included: The reply confirms that the special pay must be included when calculating the surrender of earned leave.

Reference Order: The decision is supported by the Directorate of Elementary Education order number 6732/D1/2019, dated April 22, 2019.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.