10th Std Hall Ticket இன்று பதிவிறக்கம் செய்யலாம் - Direct Download Link
10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை அறிவிப்பு - 10th Std Hall Ticket can be downloaded from tomorrow (04.03.2026) - Examination Department Announcement.
10th Std Hall Ticket நாளை (04.03.2026) முதல் பதிவிறக்கம் செய்யலாம் - தேர்வுத்துறை
நடைபெறவுள்ள பள்ளி எழுதவுள்ள 04.03.2026 மார்ச்/ஏப்ரல்-2026 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பிற்பகல் மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை முதல் dgeapp.tnschools.gov.in என்ற இணையதளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி தவறாமல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் என்ற விவரத்தினை முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார்பள்ளிகள்).
புதுச்சேரியில் இணை இயக்குநர் (கல்வி) மற்றும் காரைக்காலில் முதன்மை கல்வி அலுவலர் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலை/மேல்நிலைப் தங்கள் பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களிடமும் தெரிவித்திடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது
பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும்
CLICK HERE TO DOWNLOAD தேர்வுத்துறை அறிவிப்பு
CLICK HERE 10th Std Hall Ticket Direct Download Link
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.