முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 05.03.2026. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, March 5, 2026

முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 05.03.2026.



Director of Government Examinations orders giving additional instructions to Chief Invigilators - Date: 05.03.2026.- முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு கூடுதல் அறிவுரைகள் வழங்கி அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - நாள்: 05.03.2026.

👇👇👇👇

பார்வையில் காணும் கடிதத்தில் அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் கூடுதலாக சில அறிவுரைகளை வழங்கிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கீழே குறிப்பிடப்பட்டுள்ளவாறு சில கூடுதல் அறிவுரைகளை முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள்தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

1. தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர் நிலையான படை உறுப்பினர். எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களின் முதன்மைக் கல்வி அலுவலரால் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட நியமன ஆணையினை ஆய்வு அலுவலர் கேட்கும்போது சமர்ப்பிக்கவேண்டும்.

2 தேர்வு மையத்தில் பணிபுரியும் முதன்மைக் கண்காணிப்பாளர், துறை அலுவலர், அறைக் கண்காணிப்பாளர், நிலையான படை உறுப்பினர். எழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் அனைத்து நிலை தேர்வு மையப் பணியாளர்களிடம் பெறப்பட்ட கைப்பேசிகளை வினாத்தாள் வைக்கப்படும் அலமாரியிலேயே வைத்துபூட்டி சீல் வைக்க வேண்டும் இதற்கெனஅ பயன்படுத்தக்கூடாது.

3. அலைபேசி பயன்பாட்டு றுதிமொழி சான்று தேர் மு பெறப்படவேண்டுே

4 அணைத்து முதன்மைக் கண்காணிப்பாளர்களும் தேர்வு நாள் அன்றைய தேர்வர்கள் வருகை அறிக்கையினை Present Absent Report உதவி இயக்குநர் கட்டுக்காப்பாளரி சமர்ப்பித்த பின்னர் தங்களது கைப்பேசியினை தேர்வுக் கட்டுப்பாட்டு அறையில் வினாத்தான் வைத்து சில் செய்யப்படும் அலமாரியில் காலை 10:20 க்குள் வைத்து விடவேண்டும். 5. ஒரு தேர்வு மையத்தில் தேர்வெழுதும் மாணயருக்கு அவ் நோ (Chicken Poa இருப்பின் அவர் தேர்வெழுத தாக ஒரு அறையை ஏற்பாடு செய்யவேண்டும் ஐ வினாத்தாட்கள் உறை பயன்படுத்தப்படாமல் இருப்பின் அந்த உறைவி அத்தேர்வருக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட அறையில் இருந்து தேமுள்ள வினாத்தவன் வழக்கப் மேண்டும் அவ்வாறு வழங்கும்போது இதற்கென னிறையாரித்து Chicken Pox உடல்திலை சரியில்லாதவர்களுக்கான தனியறைக்கான வினாத்தான் உறை குறிப்பிட்டு அதில் தேவையான வினாத்தாட்களை ஆட்டு ஒட்டி அந்த அறையிலுள்ள இரண்டு மாணவர்கள் மற்றும் அறைக் கண்காணிப்பாளர் கையொப்பம் பெறப்படமோண்டும். தனி அறையில் உள்ள தேர்வரிடம் இந்த உறையினை பிரிக்குமுன் காண்பித்து அந்த உறையின் மீது அந்த அறைக் கண்காணிப்பாளர் வேண்டும். தேர்கரிடமுபைம் பெறவேண்டும். தேர்வு முடிவடைந்த பிறகு இத்தேர்வரின் விடைத்தாளினை ஒரு தனி உறையிலிட்டு றையின்மீது Chicken Poxல்நிலை சரியில்லாதவர்களுக்கான தனிமைக்கான விடைத்தாள் னக் குறிப்பிட்டு முதன்மைக் கண்காணிப்பாளth ஒப்படைக்கவேண்டும். பின்னர் இந்த உறையினை அனைத்து விடைத்தாட்கள் உறையுடன் சேர்த்து கட்டி வழித்து அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும்

7. அறைக் கண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் அன்ை தேர்வுக்கான பாடத்தினை பயிற்றுவிக்கும் ஆசிரில்லாததை செய்துகொள்ளவேண்டும்

8. மாற்றுத்திறனாளி மாணவர்கள் எண்ணிக்கை கூடுதலாக உள்ள இனங்களில் கூடுதல் வினாத்தாள் (5-க்கு அதிகமான எண்ணிக்கை) பிரிக்கப்படும் நிகழ்வில் பத்தி 5-ல் தெரிவித்துள்ளவாறு வினாத்தாள் பிரித்து பயன்படுத்த வேண்டும். தனி உறையின் மீது சொல்வதை எழுதுபவர்க்கான அறைக்கான அறை எண் ) வினாத்தாள் உறை எனக் குறிப்பிடப்படவேண்டும் 10. இக்கடிதத்தினை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையும் உடன் எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரத்தினை தெரிவிக்குமாறு அனைத்து சார்ந்த அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

DGE - Additional Instructions-2- CLICK HERE TO DOWNLOAD அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.