முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, March 13, 2026

முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026



முதுகலை ஆசிரியர்கள் தேவை - விண்ணப்பிக்க கடைசி தேதி 23.3.2026

யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி

டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2.

இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் (General Turn) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

This job advertisement announces teaching vacancies at UTV Higher Secondary School in Tiruchirappalli.

Vacancies: Two postgraduate teacher positions are available in the General Turn category: one for Commerce and one for Accountancy.

Qualifications: Candidates must possess a M.Com. and B.Ed.

Application Deadline: Applications must be submitted by March 23, 2026.

Salary and Age: Details regarding salary and age limits follow government regulations. யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி

டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2.

இப்பள்ளியில் காலியாக உள்ள பின்வரும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவில் (General Turn) தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1) முதுகலை வணிகவியல் ஆசிரியர் பணியிடம் - ஒன்று की 55 M.Com., B.Ed.,

2) முதுகலை கணக்குப்பதிவியல் ஆசிரியர் பணியிடம் - ஒன்று கல்வித் தகுதி M.Com., B.Ed.,

வயது வரம்பு - அரசு விதிகளின்படி ஊதிய விபரம் - அரசு விதிகளின்படி

விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 23-03-2026

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

செயலர்,யு.டி.வி. மேல்நிலைப்பள்ளி டவுன் ஸ்டேஷன் ரோடு, திருச்சிராப்பள்ளி-2.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.