நிரந்தர ஆசிரியர் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) விண்ணப்பிக்க கடைசி நாள் : 09:03.2026
*நிரந்தர ஆசிரியர் தேவை*
*ஸ்ரீ முத்தையா பிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி*
*(அரசு உதவி பெறும் பள்ளி) கம்பம் - 625 516.*
பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) MBC பணிநாடுநர் தேவை
எமது பள்ளியில் காலியாக உள்ள நிரந்தர பட்டதாரி ஆசிரியர் (ஆங்கிலம்) பணியிடத்தில் பணிபுரிய மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) வகுப்பைச் சேர்ந்த
B.A.B.Ed.(TET.Paper-II Pass) .
ஆண், பெண் இருபாலரும் உரிய விண்ணப்பம் மற்றும் அசல் கல்வி சான்றிதழ்களுடன் 09:03,2026 திங்கள்கிழமை காலை 10.00 மணிக்கு நேர்முகத்தேர்வுக்கு பள்ளிக்கு நேரில் வருகைதரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவண்:
செயலர்
ஸ்ரீ முத்தையாபிள்ளை நினைவு மேல்நிலைப்பள்ளி
கம்பம் - 625 516. தேனி மாவட்டம்
This notice announces a job opportunity for a Graduate Teacher (English) at Sri Muthaiah Pillai Memorial Higher Secondary School in Cumbum, Theni District.
Role: Permanent Graduate Teacher (English) for MBC category candidates.
Qualifications: B.A., B.Ed. with TET Paper-II pass.
Interview Date/Time: March 9, 2026, at 10:00 AM.
Action Required: Appear in person with application and original certificates.
Wednesday, March 4, 2026
New
நிரந்தர ஆசிரியர் தேவை - (அரசு உதவி பெறும் பள்ளி) விண்ணப்பிக்க கடைசி நாள் : 09:03.2026
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.