#BREAKING | தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்!
*🦅 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை*
வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாள் :மார்ச் 30
வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள்: ஏப்ரல் 6
வேட்புமனுக்கள் பரிசீலனை: ஏப்ரல் 7
வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள்: ஏப்ரல் 9
தேர்தல் தேதி: ஏப்ரல் 23
வாக்கு எண்ணிக்கை: மே 4
*-இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்*
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அட்டவணை வெளியீடு
மொத்த தொகுதிகள் – 234
கட்டங்கள் – 1
வாக்குப்பதிவு – 23.04.2026
வாக்கு எண்ணிக்கை – 04.05.2026
வேட்புமனு தொடக்கம் – 30.03.2026
வேட்புமனு முடிவு – 06.04.2026
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று ஒரே கட்டமாக நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை மே 4, 2026 அன்று நடைபெறும்.
மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
தமிழ்நாடு தேர்தல்
வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் ஏப்ரல் 6
ஏப்ரல் 7ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும்
ஏப்ரல் 9ம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி நாள்
ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு
மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
5 மாநிலங்களில் பொதுத்தேர்தல் - வாக்குப்பதிவு எப்போது?
🗳 அசாம்
ஏப்ரல் 4
🗳 கேரளா
ஏப்ரல் 9
🗳 புதுச்சேரி
ஏப்ரல் 9
🗳 தமிழ்நாடு
ஏப்ரல் 23
🗳 மேற்குவங்கம் (2 கட்டமாக)
ஏப்ரல் 23
ஏப்ரல் 29
வாக்கு எண்ணிக்கை
மே 04
அனைத்து வாக்குச்சாவடிகளும் வெப் கேமரா மூலம் கண்காணிக்கப்படும்
ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு விபரங்கள் பகிரப்படும்
வாக்குச்சாவடி மையத்திற்குள் வாக்காளர்கள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை; செல்போன்கள் வைக்க தனி ஏற்பாடு செய்யப்படும்
- தலைமைத் தேர்தல்
1200 வாக்காளர்களுக்கு ஒரு வாக்குச்சாவடி என்ற கணக்கில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
வாக்குப்பதிவு எந்திரத்தில் வேட்பாளரின் கலர் புகைப்படம் இடம்பெறும்
- தலைமைத் தேர்தல் ஆணையர்
தமிழ்நாட்டில் 5.67 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
5 மாநிலத் தேர்தல் - மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை
தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாமில் ஒரே கட்டமாகவும், மேற்கு வங்கத்தில் இரண்டு கட்டமாகவும் வாக்குப்பதிவு
"5 மாநிலங்களிலும்17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்
மொத்தம் 824 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளன
2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன
25 லட்சம் அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்"
- தலைமைத் தேர்தல் ஆணையர்
Saturday, March 14, 2026
New
#BREAKING | தமிழ்நாட்டுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்!
Election Training
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.