மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு தேதி மாற்றம்! - TNPSC அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 10, 2026

மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு தேதி மாற்றம்! - TNPSC அறிவிப்பு



மாவட்ட கல்வி அலுவலர் பணிக்கான தேர்வு தேதி மாற்றம்!

announces the rescheduling of the District Educational Officer main examination by the Tamil Nadu Public Service Commission (TNPSC).

The original exam was scheduled from March 12 to 15.

The Tamil Language Eligibility Test will now be held on March 22.

The General Knowledge exams are scheduled for March 23 and 24.

தேர்வின் தேதி மாற்றம்

மார்ச் 12 முதல் 15ம் தேதிவரை நடைபெற இருந்த மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கான முதன்மை தேர்வு தேதி மாற்றியமைப்பு

தமிழ் மொழி தகுதித்தேர்வு மார்ச் 22ஆம் தேதி நடைபெறும்; பொது அறிவுத்தேர்வு மார்ச் 23 மற்றும் 24ம் தேதிகளில் நடைபெறுகிறது: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மாவட்ட கல்வி அலுவலர் (DEO - Group I-C Service) பணிக்கான முதன்மைத் தேர்வு தேதிகளை மாற்றி அறிவித்துள்ளது.

நிர்வாக காரணங்களால் மற்றும் பிப்ரவரி 8-ம் தேதி ஒத்திவைக்கப்பட்ட குரூப்-2 முதன்மைத் தேர்வு மார்ச் 15-ம் தேதி நடைபெற உள்ளதாலும் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

புதிய தேர்வு கால அட்டவணை:

பழைய தேதிகள்: 2026, மார்ச் 12 முதல் 15 வரை.

புதிய தேதிகள்: 2026, மார்ச் 22 முதல் 25 வரை.

தேர்வு விவரம்:

மார்ச் 22: தமிழ் மொழி தகுதித்தேர்வு.

மார்ச் 23 மற்றும் 24: பொது அறிவுத் தேர்வுகள்.

ஹால் டிக்கெட்: தேர்வர்களுக்கான நுழைவுச்சீட்டு மார்ச் 12-ம் தேதிக்குள் TNPSC அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.