மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்
தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை-6.
5.5.6 : 2056/ 1/2026, : (0.02.2026.
பொருள்:
தொடக்கக் கல்வி 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) - மாதிரி வினாத்தாட்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் தொடர்பாக.
பார்வை:
சென்னை-06, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதம் ந.க.எண் 2133192/T3/2025 फ्रानं.02.02.2026.
பார்வையில் காணும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் கடிதத்தில் 2026 பிப்ரவரி/ மார்ச் மாதத்தில் 3ம் வகுப்பு மாணவர்களுக்கு Foundational Learning Study (2025-26) தொடர்பான தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது ஆகிய மொழிகளுக்கான NCERTயால் தயாரிக்கப்பட்ட மாதிரி வினாத்தாட்கள் கள அளவில் சோதனைகள் மேற்கொள்வதற்காக அனுப்பப்பட்டுள்ளது.
இம்மாதிரி வினாத்தாட்களை அனைத்துப் பள்ளிகளுக்கு அனுப்பிடவும் 3ம் வகுப்பு மாணவர்களுக்குத் தேவையான பயிற்சிகளை ஆசிரியர்கள் மூலம் வழங்கிடவும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் வாயிலாக அனைத்துப் பள்ளித் தலைமயாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இணைப்பு.
1. தமிழ் மாதிரி வினாத்தாள்
2. ஆங்கில மாதிரி வினாத்தாள்
3. உருது மாதிரி வினாத்தாள்
-தொடக்கக் கல்வி இயக்குநருக்காக.
பெறுநர்
10.02.26
அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி)
மின்னஞ்சல் மூலமாக.
the Director of Elementary Education, Chennai, concerns the provision of Foundational Learning Study (2025-26) model question papers for 3rd-grade students. It directs all District Educational Officers (Elementary Education) to distribute the NCERT-prepared sample papers in Tamil, English, and Urdu to schools and ensure teachers provide necessary training to students.
Subject: Foundational Learning Study (2025-26) model question papers for 3rd-grade students.
Action Required: Distribute model question papers and provide necessary training.
Target Audience: All 3rd-grade students in Tamil Nadu.
Included Languages: Tamil, English, and Urdu sample papers are attached.
Tuesday, February 10, 2026
New
மாணவர்களுக்கு Foundational learning study (2025-2026)- மாதிரி வினாத்தாள்கள் வழங்குதல் மற்றும் பயிற்சி அளித்தல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.