+2 அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
மேல்நிலை இரண்டாமாண்டு அக மதிப்பீட்டிற்கான மதிப்பெண்கள் பட்டியல்கள் பதிவிறக்கம் செய்வது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குநரின் செயல்முறைகள்!
instructions for downloading the internal assessment marks lists online for students appearing for the March 2026 Class 12 public exams.
The guidelines are for students appearing in the March 2026 Class 12 exams.
Instructions and dates for downloading internal marks lists online are attached with the document.
Chief Educational Officers are requested to forward these instructions to all high school headmasters under their jurisdiction.
ஐயா/அம்மையிர்,
பொருள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு, மார்ச் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 2026 மதிப்பீட்டிற்கான மதிப்பெண் (Internal Marks) பட்டியல்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்தல் தொடர்பான அறிவுரைகள் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளுக்கும் அனுப்பக் கோருதல் தொடர்பாக மார்ச் 2026, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதவுள்ள பள்ளி மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண் பட்டியல்களை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் மற்றும் அறிவுரைகள் குறித்தான வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்தனுப்பப்படுகிறது.
அதனை. முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பி வைத்து, உரிய அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
CLICK HERE TO DOWNLOAD DGE Proc +2 Internal Mark Uploading Instructions - PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.