TET எழுத அனுமதி & NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, February 16, 2026

TET எழுத அனுமதி & NOC Application For Teachers Writing TET - Paper 1 & 2



TET எழுத அனுமதி & NOC Application

தடையின்மைச் சான்றிதழ்

திரு/ திருபதி/ செல்லி

பள்ளியில்

ஆசிரியராக முதல் நிரந்தரமாக / தற்காலிகமாக பணிபுரியும் தகுதிகான் பருவத்தினர் / ஒப்புதல் அளிக்கப்பட்ட தகுதிகாண் பருவத்தினர் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாரியந்தால் நடத்தப்படும் தகுதித்தேர்வு நாள் 1 / தாள் 2க்காக விண்ணப்பத்திருக்கிறார் என்ற தகவல் தனியரால் இத்துறைக்கு /நிறுவனத்திற்கு தெரிவிக்கப்பட்டது என சான்றளிக்கப்படுகிறது.

குனியால் அளிக்கப்பட்ட தகவல்கள் சரியானவை கண்டறியப்படுவதால் நிபந்தானக்குட்பட்டு, தனியாது விண்ணப்பத்திளை ஆசிரியர் தேர்வாரியம் பரிசீலனை செய்வதில் இத்துறை / நிறுவனத்திற்கு தடையேதும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

நியமன அலுவல ஒப்பம் மற்றும் அலுவலக முத்திரைர

This document is a No Objection Certificate (NOC) required for teachers currently employed in schools to apply for the Tamil Nadu Teachers Eligibility Test (TNTET).

It certifies that an individual is employed as a teacher and is applying for the Paper 1 or Paper 2 exam.

The department has no objection to the Teacher Recruitment Board considering the application, provided all information is correct.

The document must be signed and stamped by the appointing authority.

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD TET எழுத அனுமதி & NOC Application PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.