Special TET Meeting - திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, July 1, 2026

Special TET Meeting - திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

Special TET Meeting - தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் - செயல்முறைகள் Special TET Meeting – Consultative Meeting on Exam Preparations – Proceedings

This document is an official notice regarding duty assignments for invigilators and frisking staff for the Tamil Nadu Teacher Eligibility Test (TET) 2026.

The exam is scheduled for July 4th and 5th, 2026, across designated centers in the Tiruchirappalli district.

An advisory meeting for the assigned staff is scheduled for July 1st, 2026.The notice emphasizes that staff must strictly follow instructions regarding frisking and exam conduct.

திருச்சிராப்பள்ளி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்

ந.க.எண்.003197/ஆ6/2026 நாள். .062026

பொருள்:

ஆசிரியர் தேர்வு வாரியம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தமிழ் நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 அரசு / அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரயர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தான் | (04.07.2026) மற்றும் தாள் II (05.07.2026) அன்று நடைபெறுதல் அறைக் கண்காணிப்பாளர்கள், frisking மற்றும் அலுவலக பணியாளர்கள் நியமனம் செய்து ஆணையிடுயிடுதல் மற்றும் தேர்வு முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுதல். தவறாமல் கலந்து கொள்ள கோருதல் சார்பு

சென்னை-6, ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குநரின் (தேர்வுகள்) கடிதம்

16. 5427/E/S12025 बी, 26.05.2026 பார்வை: திருச்சிராப்பள்ளி வருவாய் மாவட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2026 அரசு / அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில் தற்போது பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் | (04.07.2026) மற்றும் தாள் || (05.07.2026) அன்று நடைபெற உள்ளது. தேர்வு மையங்களுக்கான அறைக் கண்காணிப்பாளர்கள். frisking மற்றும் அலுவலக பணியாளர்கள் இணைப்பில் கண்டுள்ளவாறு நியமனம் செய்து ஆணையிடப்படுகிறது.

மேற்கண்டவாறு நியமனம் செய்யப்பட்ட தாள் 1 (04.07.2026) மற்றும் தாள் II (05.07.2026) அறைக் கண்காணிப்பாளர்கள். frisking மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் 01.07.2026 (புதன்கிழமை) அன்று திருச்சி, புனித ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் கீழ்கண்ட அட்டவணைப்படி நடைபெற உள்ளது

இக்கூட்டத்தில் குறித்த நேரத்தில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்களை பணியிலிருந்து விடுவித்திட சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், மேற்கண்டவாறு நியமனம் செய்யப்பட்ட அறைக் கண்காணிப்பாளர்கள். frisking மற்றும் அலுவலக பணியாளர்கள் தேர்வு பணியினை எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் சிறப்பாக செயல்பட உரிய அறிவுரை வழங்கிட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் இணைப்பு: தாள் 1 தாள் II. frisking, அறை கண்காணிப்பாளர், frisking மற்றும் அலுவலக

பணியாளர்கள் பட்டியல்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.