TNCMTSE Exam Instructions 2026 கண்காணிப்பாளருக்கான அறிவுரைகள் வெளியீடு - DGE Proceedings - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, January 28, 2026

TNCMTSE Exam Instructions 2026 கண்காணிப்பாளருக்கான அறிவுரைகள் வெளியீடு - DGE Proceedings



TNCMTSE - 2026 Instructions for the Chief Superintendent and Room Supervisors released! - TNCMTSE - 2026 முதன்மைக் கண்காணிப்பாளர் மற்றும் அறைக் கண்காணிப்பாளருக்கான அறிவுரைகள் வெளியீடு!

பார்வையில் காணும் கடிதத்தின் வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு நடைபெறவுள்ள தேர்வு மையங்களின் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. மேலும். தேர்வு மையங்களுக்கு முதன்மைக் கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், மற்றும் வழித்தட அலுவலர்களை நியமனம் செய்ய கோரப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்வினை நடத்துவது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கீழ்க்குறிப்பிட்டுள்ள அறிவுரைகளை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து தேர்வுமைய முதன்மைக் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1 தமிழ்நாடு முதலமைச்சரின் திறமைத் தேடல் தேர்வு (Tamil Nadu Chief Ministers Talent Search Examination.TNCMTSE) கீழ்க்குறிப்பிட்டுள்ளவாறு நடைபெறும். நாள் 31012026 (சனிக் ழமை) பாடம் முதல் தாள் (கணிதம்) இரண்டாம் தாள் (அறிவியல் மற்றும் சமூக அறிவியல்) நேரம் காலை மணி 10.00 முதல் நண்பகல் 1200 பிற்பகல் மணி 0200 முதல் 04.00

2 முற்பகலில் நடைபெறும் முதல் தாள் கணிதம் (Mathematics) மற்றும் பிற்பகலில் இரண்டாம் தாள். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் (Science & Social Science) ஆகிய இருவேளைத் தேர்வுகளுக்குமான வினாத்தாள் கட்டுகளும் தேர்வு மையத்திற்கு காலை 8.45 மணிக்குள் சென்றடையும் வண்ணம் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திலிருந்து வழித்தட அலுவலர்கள் பெற்று வாடகை வாகனம் மூலம் சம்பந்தப்பட்ட தேர்வு மைய முதன்மைக் கண்காணிப்பாளரிடம் துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும்.

முதன்மைக் கண்காணிப்பாளர் வினாத்தாள் கட்டுகளைப் தங்களது தேர்வு அமத்திற்கு உரியதுதானா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் இருவேளைத் தேர்வுகளுக்கும் வினாத்தாள் கட்டுகள் OMI விடைத்தாட்களை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா என்பதனையும் உறுதி செய்துகொண்டு வினாத்தான் CONTROL ROOMωηλάτου வைத்து பூட்டி தனது பாதுகாப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

ஒவ்வொரு தேர்வு அறைக்கு 20 தேர்வர்கள் மட்டுமே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய வேண்டும். முற்பலம் தேர்வில் ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாட்கள் உங்கியே உறைவும் மற்றும் தேர்வரின் விவரங்கள் அடங்கிய OMR வித்தாட்களும் ழங்கப்படும் அதேபோல் பிற்பகல் தேர்வின்பாது ஒவ்வொரு தேர்வு அறைக்கும் 20 வினாத்தாட்கள் மற்றும் OMR டத்தாட்கள் வழங்கப்படும். எக்காரணம் கொண்டும் 20 தேர்வர்களுக்கு மேல் ஒரு தேர்வறையில் அமர அலுமதிக்கக்கூடாது. ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் (OMR Sheet: பதியென் medic வேண்டும். தேர்வர்களுக்கு வழங்கப்பட்ட OMR விடைத்தாள் அவர்களுடைய பதிவெள்ளிற்குறியதுதானா என்பதை தேர்வுக்கூட நுழைவு சீட்டுடன் ஒப்பிட்டு அறைக் கண்காணிப்பாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும்

முற்பகலில் நடைபெறும் முதல் தான் (கணிதம் நேர்வின்போது முற்பகல் தேர் OMR விடைத்தாளினையும் பிற்பகலில் நடைபெறும் செண்டாய் தான் அறிவியல் மற்றும் சமூகஅறியியல் தேர்வின்போது பிபகள் தேர்விற்கான விடைதாளினையும் தேர்வருக்கு வழ OMR முற்பகல் மற்றும் பிற்பகல் இருவேளைத் தேர்வுகளுக்கும் தனித்தனியே வழங்கப்படும் OMR விடைத்தாள் PART A மற்றும் PART B என இரு பகுதிகளைக் PART A பகுதியில் தெர்மபெற்றிருக்கும் PARTH வரையிலான வினாக்களுக்கு விடைளை நிழற்படுத்த பகுதியில் வேண்டிய பகுதி கடம்பெற்றிருக்கும் தேர்விற்கான வினாத்தாட்களைப் பொறுத்த முதல் நாள் (கணிதம்) தேர்வ துவங்குவதற்கு நேரத்திற்கு முன்னதாக அதரவது அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்பாமாது மணிக்கும் பிரிக்கப்பட்டு காலை 00:35 தேர் வினாத்தான் பிற்பக பிற்பகல் 0155 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும் த ம முதல் 10.00மணி வரையிலும் பிற்பக 02:00 மணி முதல் 04.00 மணி வரையிலுமான காலத்தில் எக்காரணம் கொண்டும் தேர் மையத்திலிருந்து தேர்கர்களை வெளியில் அனுமதிக்கக்கூடாது.

முற்பகல் தாள் I மற்றும் பிற்பகள் தாள் II ஆகிய இருவேளைகளுக்கான வினாத்தாள் விழியோகம் மற்றும் OMR விடைத்தாட்கள் விற்போகத்தில் தேர்வு கண்காப்பாளர்கள் மிகுந்த வணத்துடன் செயல்பட வேண்டும்.

விவரங்களை தேர்வரின் தேர்வுக்கூட Дитраци லுள்ள விவரங்களுடன் ஒப்பிட்டு உறுதிசெய்து கொள்ள வேண்டும் PART A PART B வருகை புரிந்துள்ளாவெளில் Status of the candidate weπαγάλο πρώτος என்ற வட்டத்தி நிற்ப்படுத்த அறிவுறுத்த வேண்டும் ருகை மேலும், தேர்வர்கள் தமக்கு வழங்கப்பட்ட வினாத்தாkoklet нема B or C or D OMR PART Bethu எழுதியும் உய டத்தில் நிழற்படுத்தியுள்ளனரா என்பனதயும் அறை கண்காணிப்பாளர்கள் உறுதி செய்து கொண்டபின்ன அறைக் கண்கா PART κολλου πατάβλι ποικάτολή στο εκρικάκεται όλκα பெறும் தேர்விலும் கடைகண்டும்.

Exam Report shah Abentelist OMR சுகளும் பொட்டித் தெரவுகளில் உயன்படுத்தப்பட்டதை போல இந்த தேர்வுக்கும் பயன்படுத்தப்ப வேண்டும். அதன் பொருட்டு ஒவ்வொரு த்திற்கும் 2 Exam Report (ER) ωάιγμώ τ10 Absentee list ALαίοι οι σεβρύτωνας ε பெறுஇரு வேளைகளிலும் வருகைப் பரித்தார் வேண்டும் எனவே காலையில் ஒரு FR மற்றும் மதியம் ஒரு IR என இரு IRம் அது போன்றே AL லிலும் இரு வேலைகளிலும் πυπερτιμαβς δε HALL TICKET ஒப்பிட்டு சரிபார்த்தபின்னர் தேர்வர்களை தேர்வெழுத அனுமதிக்க வேண்டும். மஞ்ச் சரசு Out of Range Number மறுக்கப்படுகிறது. ஐச்சரகம் ஸ்ரீயெ தேர்வெழுத அனுமதிக்கப்பட்டா அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடும்போது எழு பிள்ளைவுகளை முதன்னம கல்வி அலுவார்களே எதிர்கொள்ள வேண்டும் எனவே தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்கும்பொருட்டு புறச்ஏரசு எண்ணில் தேர்வெழுத அனுமதி வழங்க வேண்டாம்.

தேர்வுக்கூட அனுமதி சிட்டில் புகைப்படம் மாறியுள்ளது புகைப்படம் இல்லாமல் தெளிவற்று இருந்தால் தேர்வரின் புகைப்படத்தை தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில் ஒட்டி அதில் பள்ளித் தலைமையாசிரியர் சான்றொப்பமிட வேண்டும் மற்றொரு புகைப்படத்தை தேர்வு மைத்தில் ஒப்படைக்க செய்து பெயர் பட்டியலுடன் ககூடிய வருகைத் (Nominal Roll cum Anndance sheet) ஒட்டி முதன்மைக் கண்கானிப்பாளர் சான்றொப்பமிட வேண்டும்.

ஒவ்வொரு தேர்வு அறைக்கும் வழங்கப்படும் 20 வினாத்தாட்கள் கொண்ட உறையில் A.BC. D παίτιος είπελας (Question hookhn Scries oleh

CLICK HERE TO DOWNLOAD TNCMTSE 2026 - Exam Instructions PDF

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.