இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி "ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு" 19.01.2026 இன்று கண்டன ஆர்ப்பாட்டம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Saturday, January 17, 2026

இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி "ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு" 19.01.2026 இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

ACTO GEO : இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி "ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு" சார்பாக 19.01.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர்ந்து போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி "ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கை குழு" சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் !!_

_போராடிவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதுடன் 19.01.2026 திங்கள் அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு !

ACTO.6 G E ஆக்டோ - ஜியோ

ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு

-3(0-1), கிருஷ்ணப்ப தெரு. சேப்பாக்கம், சென்னை 600 005.

Action Committee of Teachers Organisations and Government Employees Organisations

ஆசிரியர் அவர்கள் நாளிதழ்/ஊடகம் மதிப்பிற்குரிய ஜ 17.01.2020 வங்களது நடவடிக்கைக்குழுசார்ணப்படும் பத்திரிகை செய்திமினை தை நாளிதழ்/ஊடகத்தில் பிரசுரம்/ஒலிபரப்பு செய்ய வேண்டுமாய் அன்பு அன்புடன்க்ாெள்கிறேன்.

பத்திரிகை செய்தி

ஆக்டோ-ஜியோவின் வதில் தலைமை அமப்பன் மற்றும் மாநில இணை அமைப்பா.ஆறேக்கியதாஸ். .இந்திரா ஆகியோர் கூட்டாக வெளியிட்ட பத்திரிகை செய்தி

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு தொடர்ந்து போராடி வரும் இடை நிலை ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், பகுதி நேர ஆசிரியர் திரு கண்ணன் அவர்களின் உயிரிழப்பிற்கு காரணமான அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தைக் கண்டித்தும் மாவட்டத் தலைநகரங்களில் ஆக்டோ-ஜியோ சார்பாக கண்டன ஆர்பர்ப்பாட்டம்

ஆக்டோ-ஜியோவின் ஆட்சிமன்றக் குழு 17.01.2026 จ மாறில் தலைமை அயப்பார் இன் தலைமயில் நடைபெமது 25-நிற்கும் மட்ட துன்றச் சங்கத் தஆைட்சிமன்றக் குழு உறுப்பினர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர் தொடர் 03.02.2020 நிறுத்த ஆயத்தபணி விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில்காணும் முடிவுகள் எடுக்கப்பட்டன.

சமவேவைக்கு ஊதியம் கேட்டு பேராடி வரும் ஆசிரியர்ளின் போட்டத்திக்கு நிபந்தனை ஆதரவினை ஆக்டோஜியோ அளிப்பதோடு அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற டும் எளமல், அதேபோய் பகுதி நேர ஆசிரியர் திருண்ணஉயிரிழப்பிற்கு கரண சுநிர்வாகதின் அட்சியத்தைக் கண்டிம்நகஎதிர்வரும் 10.01.2026 (நிர்கள் அன்று கண்டன ஆர்ப்பாட்டம்" நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

19012026 முதல் 3001.2026 வரை மடு முழுவதும் நான்கு குழுக்களாக பிரித்து அனைத்துஅசு அதுவுமக்களிலும் பள்ளிகளிலும் ஊசந்திப்பு பிரச்சார இயக்கத்தை மேற்கொள்ளவது.

பிரச்சாரத்தின் முடிவில் 2001.2006 அன்று நான்கு குழுக்களும் ஒன்றிணைந்து சென்னையில் உள்ள அனைத்து அவகைளிலும் பிரச்சாரம் மேற்கொள்லது 30:01.2026 அன்று ஆக்டோ-ஜியோ சார்பில் சென்னை பத்திரிகையார் மன்றத்தில் பத்திகையர் சந்திப்பு நடத்துவது. 6. 3101.2020 மற்றும் 01.02.2020 ஆகிய தேதிகளில் மாட்டத் தலைநகரங்களில் வேலை நிறுத்த ஆய்த்த மாநாட்டை மிக சக்தியாக நடத்துவது.

6. இக்கயத்தில் பதிக்கப்பட்டு உரிமைகளுக்காக க வேண்டும் எனுண்ட தலைவர்களைத் தொடர்பு கொண்டு அவர்களது அமைப்பும் நடவடிக்கைக்குழுவில் இணைக்கும் இது பற்றி மாநில தலைமை அமைப்பாளராகப்பணியன் தெரிவிக்கையி இடைநியை ஆசிரியர்களின் உள்ளக் குமுறல் தற்காலிக ஆசிரியர்களின் மனத்தங்க பகுதி நேர ஆசிரியரின் உயிர் இழப்பு சத்துணவு அங்கன்வாடி கிராம உதவியாளர் மக்கள் நலப் பணியாளர் ஊராட்சி செயலர் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கமநோய் தடுப்பு பிரிவு ஊழியர்.

தாய்மைப் பணியாளர், தூய்மை மற்றும் மேய்திலைக்கத் தொட்டி இயக்குபவர் அனைத்துத் துறைகளிலும் பனியாற்றும் இயக்குபவர் குடும்ப ஆலோகஊழியர்கள் உள்ளிட்டவர்களின் வக்ேகையும். அதற்கென திமுக கொடுத்த வாக்குறுதிகளுக் காற்றில் பறக்க விடப்பட்டிருக்கிறது.

2003-ஆம் ஆண்டில் அரசு ஊழியர் ஆசிரியர்கள் போயட்டத்தில் அன்றைய அரசு மேற்கொண்ட நக்கையால் மனமுடைந்து தன் இன்னுயிரை அழந்த கோவை மாவட்டம் பொள்னச்சி தெற்கு ஒன்றியம் தலைாம்பட்டிணம் ஊட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் காசிப்பாண்டியன் அவர்கள் வருப்பறையில் தந்த உயிர் பலி தூன் அன்றைய ஆட்சி மால்லத்திற்கான விதையாக மாறியது என்பது கடந்த வல வரவாறு தற்போது அதே வரவாறு திரும்புகிறது. அன்று பகை முடிக்கும் பணி முடிப்போ ருெண்டெழுந்து அரசு ஊழியர் ஆசிரியர் இன்று அதே. போன்றதொரு மனநிலைக்கு திட்டமிட்டு அரசு நிர்வாகத்தால் தள்ளப்படுகிறார்களோ எனும் சந்தேகம் எழுகிறது. இதை ஆட்சியார்கள் உணர வேண்டும் தனக்கு நிரந்தர ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற கனவு சிதைத்த வீரக்தியில் உயிர்நீத்த ஆசிரியர் கண்ணன்அவர்களின் குடும்பத்திற்கு அரசு உறிய நிவாரணம் வழக்குவதோடு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தில் தகுதியான ஒருவருக்கு நிரந்தா அரமப் ullaitimண்டுமென வலியுறுத்திக கேட்டுக் கொள்கிறோம். சமவேலைக்கு ஊதியம் கேட்டு போராடி வரும் ஆசிரியர்களின் போராட்டத்திற்கு நிபந்தனையற்ற ஆதாவினை ஆர்டே-ஜீயோ அளிப்பதோடு அவர்களின் நிறைவேற்ற வேண்டும் எனவும் அதேபோய் பகுதி நோ ஆசிரியர் திரு கண்ணன் உயிரிழப்பிற்கு காரணமான அரசு நிர்வாக்தின் ஆட்சியத்தைக் கண்டித்து மாவட்டத்தலரகளில் எதிர்கரும் 19.01.2026 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்" நடக்க உள்ள எனத் தெரிமித்தம் பலசுப்ரமணியன்) மாதில தலைமை அமைப்பார் (பா.ஆரோக்கியதாஸ்) (மு.இந்திரார் மணிய இணை அமைப்பாளர்கள்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.