இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 ديسمبر 2025

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா?

இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ? Should the special allowance of Rs. 2000/- given to secondary school teachers be taken into account when encashing earned leave?

தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் Personal Pay Rs.2000/- ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமா ?

சில மாவட்டங்களில் ஈட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது.

சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது.

ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.

CHIEF MINISTER'S SPECIAL CELL

TAMIL NADU

Online Petition Filing and Monitoring System

Petition No

KAENKAITSAN

2019991545CP

Ft Date

Address

42W, GOVINDASAMY NAGAR, HARER, HARER, Tak, Dharmapuri, Tamilnads-634903

16/02/2019

Grievance தொடக்கக்கல்வி துறையில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் தனி ஊதியம் ஈட்டிய விடுப்பு ரண செய்யும்பொழுது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டுமாசில மாவட்டங்களில் ட்டிய விடுப்பு சரண் செய்யும்பொழுது தனி ஊதியம் சேர்த்து வழங்கபடுகிறது. சில மாவட்டங்களில் மறுக்கப்படுகிறது. எனவே. தெளிவுரை வழங்கவும்.

Grievance Address

1428-18, GOVINDASAMY NAGAR, HARUR, HARUR, Harar TALUK, Dharnspari 436713, TAMILNADU.

SERVICE MATTERS.

Grievance Category

PROMOTION, TRANSFERS,NON S PAVAD

Arcepted

Concernel Officer

SCHOOL EDUCATION ELLE EDN DIR

Reply

ஏற்கப்படுகிறது ஈட்டியவிடுப்பினை சரண் செய்யும் போது தனி ஊதியத்தினையும் ஈட்டிய விடுப்பின் கணக்கில் சேர்க்கப்படுதல் வேண்டும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.