தமிழகம் முழுவதும் இன்று விடுமுறையா?: அரசு விளக்கம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 28 نوفمبر 2025

தமிழகம் முழுவதும் இன்று விடுமுறையா?: அரசு விளக்கம்

நாளை விடுமுறையா?: அரசு விளக்கம்!

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று அரசு தரப்பு விளக்கம்

மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும் - தமிழ்நாடு அரசு

தவறான தகவல்

தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என்பது தவறான தகவல் என்று தமிழ்நாடு அரசு தரப்பு விளக்கம் மழை நிலவரத்தை பொறுத்து விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட நிர்வாகமே அறிவிக்கும்



தமிழகம் முழுவதும் விடுமுறை

தமிழகம் முழுவதும் நாளை சனிக்கிழமை பள்ளிகளுக்கு ஏற்கனவே விடுமுறை; புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிறப்பு வகுப்பு நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு





கனமழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (நவ.29 சனிக்கிழமை) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை ஆட்சியர் அறிவிப்பு

டிட்வா புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 29) விடுமுறை.

சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது எனவும் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில் குமார் உத்தரவு.



அதி கனமழை முன்னெச்சரிக்கை : 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு அரை நாள் விடுமுறை

அதி கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக,

திருவாரூர்,

மயிலாடுதுறை,

புதுக்கோட்டை

ஆகிய 3 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ( நவ .28 ) மதியம் அரை நாள் விடுமுறை அறிவிப்பு.

கனமழை விடுமுறை - 28.11.2025

கனமழை விடுமுறை



ராமேஸ்வரம் வட்டத்தில் இன்று ( 28-11-25 ) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் விடுமுறை வழங்குவது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்!

*தலைமை ஆசிரியர் கையில்

ராமேஸ்வரம் தீவு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், விடுமுறை வழங்குவது குறித்து அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே முடிவு செய்யலாம்

ராமேஸ்வரம் வட்டார கல்வி அலுவலர் அறிவிப்பு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.