NMMS Examination Proceedings by DGE - பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 ديسمبر 2025

NMMS Examination Proceedings by DGE - பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள்



NMMS Examination Proceedings by DGE - பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள்

Exam Name: National Means-cum-Merit Scholarship Scheme (NMMS) Examination

Target Audience: Headmasters of government, government-aided, municipal, and panchayat union middle schools

Exam Date: January 10, 2026

Issuing Authority: Directorate of Government Examinations, Chennai-6

பொருள்:

சென்னை-6, அரசுத் தேர்வுகள் இயக்ககம் - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு (NMMS) ஜனவரி 2026 அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் /மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் வழங்கக் கோருதல் - சார்பு.

பார்வை:

இவ்வலுவலக செய்திக்குறிப்பு, நாள். 12.12.2025.

2025 - 2026 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 10.012026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அ பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றி பார்வை:

இவ்வலுவலக செய்திக்குறிப்பு, நாள். 12.12.2025.

2025 - 2026 தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை (NMMS) தேர்வு 10.01.2026 அன்று நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள், சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் மூலம் இணையதளம் வாயிலாக விண்ணப்பப் படிவங்களை 12.12.2025 முதல் 15.12.2025-க்குள் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தலைமை ஆசிரியர்களிடம் 20.12.2025-க்குள் ஒப்படைக்க வேண்டும் என தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும், இத்துடன் இணைத்தனுப்பப்படும் அறிவிப்பினையும் அனைத்து அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு. ஜனவரி -2025

NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (NMMS)

JANUARY 2026

பள்ளித் தலையாரிரியர்களுக்கான அறிவாகள் NMMSதேர்வில் 2025-2025ாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவியர் கலந்து கொள்ளலாம்.

உதவித் தொகை:

தேர்வில் வெற்றி பெறும் மாணயாயிருக்கு ஆம் வகுப்பு முதல் 12 ஆம் (-2) வகுப்பு வரை ஆண்டிற்கு ரூ.12000/- உதவித்தொகை வழங்கப்படும். அரசு பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் இக்கல்வி ஆண்டில் ஆம் எளுப்பு பயில வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.50,000/- ற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் மு

NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பா/ பெற்றோர்களுக்கு கீழ்க்கானும் விதிமுறைகளை அறிவறுத்து தலையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிரார்கள்.

இத்தேர்வில் பங்கு பெற மாணவ மாணவிகள் தாம் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியார அணுகி விண்ணப்பப் படிவங்களை பெற்றுக் கொள்ள NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் பாணர்கள் தமது பெயர் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் எவ்வாறு பதிய வேண்டுமோ அதன்படி விண்ணப்பத்தை பூர்த்தி செய்தல் வேண்டும்.

மாணவரின் பெற்றோர் பயன்படுத்தும் நடைமுறையில் உள்ள கையேரி எண்ணையே அரிக்க வேண்டும் உதவித் தொகை கார்ந்து அவ்வப்போது குறுஞ்செய்தி அவ்வமது கடவுச்சொய் (OTP), குறிப்பிடப்படும் ை எண்ணிற்கே அனுப்பப்படு அனுப்பப்படும் என்பதால் அக்கைப்பேசி எண்ணை குரைந்தது ஐந்து ஆண்டுகளுக்குளற்றாமல் இருக்கவேண்டும்.

மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளி அமைந்திருக்கும் பாவட்டத்தையே குறிப்பிட வேண்டும். நாங்கள் குடியிருக்கும் மாவட்டத்தைக் குறிப்பிடக் கூடாது.

S.NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் விவாத்தினை DGE Portal-பள்ளித் தலை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்யும் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் EMIS இணையதளத்தில் உள்ள மாணவரின் விவரங்களுடன் சரியாக உள்ளதாக என்பதை உறுதி செய்த பின், திருத்தங்கள் எதுமிருப்பின் EMIS இணையதளத்தில் பதிவு செய்த பிறகு DGE Portal பதிவேற்றம் செய்ய வேண்டும். ( பெயர் மற்றும் கைபேசி எண்

பதிவிறக்கம் செய்ய கீழே 👇👇👇கொடுக்கப்பட்டுள்ள Click Here To Download Link- ஐ கிளிக் செய்யவும் CLICK HERE TO DOWNLOAD பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தேர்வு தொடர்பான அறிவுரைகள் PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.