துறைத் தேர்விற்குச் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் - CM Cell Reply - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 17 ديسمبر 2025

துறைத் தேர்விற்குச் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம் - CM Cell Reply

துறைத் தேர்விற்குச் செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம், முதல்வர் தனிப்பிரிவில் பதில் The time spent attending the departmental examination can be considered as official duty (On Duty), according to the reply from the Chief Minister's Special Cell.

துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு எழுத அடிப்படை விதிகளில் விதி 9(6) (b)(iii)-ன் படி உள்ளது. இவ்விதியின்படி அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட தேர்விற்கு செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம், மேலும், அரசு விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் மனுதாரருக்குத் தெரிவிக்கலாகிறது.

மனு எண்.நாள் மற்றும் விவரம்

மனுதாரரின் பெயர் மற்றும் முகவரி

அலைபேசி எண்.

மனுதாரரின் கோரிக்கை விவரம்

மனு குறித்து கள ஆய்வு செய்த நாள் மற்றும் கள ஆய்வு செய்த அலுவலர்

மனு ஏற்பு/ தள்ளுபடி

ஏற்பு எனில் மனு மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை

TN/SCHOOL/SLM/LPORTAL/03DEC25/16904005

திருமகேஸ்வரன். த/பெ P. சுந்தரம், கதவு எண் 3-84, தட்டான் காட்டு வட்டம். P.நல்லகவுண்டம்பட்டி (அஞ்சல்), ஓமலூர், சேலம் 636304 : 9865466826

: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்வரும் டிசம்பர் 2025ஆம் ஆண்டுத் துறை (December 2025 Department Examinations) On Duty தேர்வு எழுதுவதற்கு அனுமதி உண்டா என்பதற்கான விளக்கம் கோருதல். சார்பாக

வினா எழவில்லை

ஏற்பு : துறைத் தேர்வு எழுதும் அரசு ஊழியர்கள் அலுவலக வேலை நாட்களின் போது துறைத்தேர்வு எழுத அடிப்படை விதிகளில் விதி 9(6) (b)(iii)ன் படி உள்ளது. இவ்விதியின்படி அரசுப்பணியாளர்கள் கலந்து கொள்ளும் அனுமதிக்கப்பட்ட தேர்விற்கு செல்வதை பணிக்காலமாக (On Duty) கருதி துய்த்துக்கொள்ளலாம். மேலும், அரசு விதிகளின் கீழ் ஒரு குறிப்பிட்ட தேர்விற்கு அதிகபட்சமாக இருமுறைக்கு மேல் பணிக்காலமாக கருதி அனுமதி வழங்கப்பட மாட்டாது என்ற தகவல் மனுதாரருக்குத் தெரிவிக்கலாகிறது.

தள்ளுபடி எனில் மனு நிராகரிக்கப் பட்டதற்கான காரணம்



official government document detailing a request and the subsequent action taken regarding a teacher's eligibility for "On Duty" leave to take department examinations.

Applicant Name: Thirumageswaran, S/o P. Sundaram

Request: Clarification on whether graduate teachers are allowed "On Duty" status for the December 2025 Department Examinations. Decision: Accepted.

Action Taken: Government employees are allowed "On Duty" leave for permitted exams under basic rules (Rule 9(6)(b)(iii)), but this is limited to a maximum of two times for a specific exam.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.