Future Ready 1- 5th Std Monthly Assessment - Question Papers - December 2025 ( TM & E/M ) - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 13 ديسمبر 2025

Future Ready 1- 5th Std Monthly Assessment - Question Papers - December 2025 ( TM & E/M )



Future Ready 1- 5th Std Questions - December 2025 ( TM & E/M )

மதிப்பீட்டு புலம் - Future Ready 1- 5 வகுப்பு

💧அனைத்து அரசு தொடக்க ,நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அடைவுத்தேர்வு மற்றும் உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்தும் பொருட்டு *Future Ready* திட்டம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

💧அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் Future Ready வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்து 1 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களுக்கு உயர் சிந்தனை வினாக்களை எதிர்கொள்ளும் திறனை வளர்த்திட வேண்டும்.

💧1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கான Future Ready வினாத்தாள்கள் இந்த மாதம் PDF வடிவில் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் முதல் ஆசிரியர்கள் CMS வலைத்தளம் வழியாக பதிவிறக்கம் செய்திட வேண்டும் .

💧 பள்ளியில் உள்ள Smart Board ல் future Ready வினாத்தாளைக் காண்பித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

💧1 முதல் 5ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாக பயிற்சி அளிக்க வேண்டும்.

அனைத்து அரசு தொடக்க,நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 1- 5 வகுப்பு மாணவர்களுக்கு Future Ready வினாத்தாள்கள் பயிற்சி அளிக்கப்படுவதை மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் பள்ளி பார்வையின் போது உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் Future Ready Dir Instructions - CLICK HERE TO DOWNLOAD Dir Instructions PDF

Future Ready Questions

Future Ready 1 Std Questions - December 2025 - TM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 1 Std Questions - December 2025 - EM - CLICK HERE TO DOWNLOAD PDF Future Ready 2 Std Questions - December 2025 - TM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 2 Std Questions - December 2025 - EM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 3 Std Questions - December 2025 - TM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 3 Std Questions - December 2025 - EM - CLICK HERE TO DOWNLOAD PDF Future Ready 4 Std Questions - December 2025 - TM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 4 Std Questions - December 2025 - EM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 5 Std Questions - December 2025 - TM - CLICK HERE TO DOWNLOAD PDF

Future Ready 5 Std Questions - December 2025 - EM - CLICK HERE TO DOWNLOAD PDF

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.