பரவுகிறது 'ஏ.ஐ. தீப்பொறி - 138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு 'AI Spark' Spreads - 'TN Spark' Project Expanded to 138 Government Schools
கோவையில் அரசு பள்ளி மாணவர்கள் கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில் நுட்பங்களை எளிதில் வகை கற்றுக்கொள்ளும் யில், 'டி.என் ஸ்பார்க்' திட்டம் மேலும் 138 பள் ளிகளுக்கு விரிவுபடுத்தப் பட்டுள்ளது
223 பள்ளிகளில்...
இத்திட்டம் தற்போது, மாவட்டம் முழுவதும் பரவலாக விரிவுபடுத்தப் பட்டுள்ளது. மொத்தம் உள்ள 232 அரசு நடுநிலை, 83 உயர்நிலைப்பள்ளி களில், தற்போது 223 பள்ளிகள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட் டுள்ளன.
கோவை நகரம் 20. சர்க்கார் சாமக்குளம் 18, பேரூர் 17, பெரியநாயக் கன்பாளையம், பொள் ளாச்சி (வடக்கு மற்றும் தெற்கு) தலா 10 பள்ளிகள் என 15 ஒன்றியங்களிலும்
திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. முதற்கட்ட மாக தொடங்கப்பட்ட, பள்ளிகளுக்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன. விரிவுப டுத்தப்பட்ட பள்ளிகளுக்கு வழங்கப்படவில்லை.
கல்வித்துறை அதிகாரி கள் கூறுகையில், மாண வர்களுக்கு அடிப்படை கணினி திறன்களைக் கற்றுத்தர வாரம் இரு பாடவேளைகள் ஒதுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டுள் ளது. இத்திட்டம் விரிவு படுத்தப்பட்ட அனைத்து பள்ளிகளுக்கும் தடையற்ற இணைய வசதி வழங்கப் பட்டுள்ளது. அச்சு புத்தகங் களுக்கு பதிலாக, ஆசிரியர் கையேடு மற்றும் மாணவர் புத்தகங்கள், 'சாப்ட் காப்பி' வடிவில் வழங்கப்பட்டுள் ளன' என்று தெரிவித்தனர்.
الخميس، 11 ديسمبر 2025
New
பரவுகிறது 'ஏ.ஐ. தீப்பொறி - 138 அரசு பள்ளிகளுக்கு 'டிஎன் ஸ்பார்க்' திட்டம் விரிவு
الاشتراك في:
تعليقات الرسالة (Atom)

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.