TPD Training - Participants List
TPD Training - Participants List - Skill Development Training - List of names of participating teachers - SCERT Director's Procedures - முதுகலை ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி - கலந்து கொள்ளும் விலங்கியல் பாட ஆசிரியர்களின் பெயர் பட்டியல் - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன SCERT இயக்குநரின் செயல்முறைகள்
பொருள்
ஆசிரியர் கல்வி -தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்-பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் விலங்கியல் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொகுதி || இல் ஏற்காடு மண்டலத்தில் மாவட்ட அளவில் 17.11.2025 19.11.2025 முடிய ஒரு சுற்றாகவும், 20.11.2025 முதல் 2211.2025 வரை இரண்டாம் சுற்று என இரண்டு கட்டங்களாக நடைபெறுதல் இணைப்பில் உள்ள ஆசிரியர்களைப் பணிவிடுவிப்பு செய்யக் கோருதல் சார்பு
பார்வை
மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் ந.க.எண் 1325113/01/2025 Плот. 23.10.2025
பார்வையில் குறிப்பிடப்பட்டுள்ள மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் படி 2025-2026 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பாட முதுகலை ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டு மாநில அளவில் பயிற்சியானது நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் விலங்கியல் பாட முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சியானது தொகுதி II இல் ஏற்காடு மண்டல அளவில் இரண்டு சுற்றுகளாக 17.11.2025 முதல் 19.11.2025 வரை BATCH-1 மற்றும் 20.11.2025 5 22.11.2025 - BATCH-2-στα HOLY CROSS SPIRITUALITY CENTRE, YERCAUD என்ற பயிற்சி மையத்தில் ஏற்காட்டில் நடைபெறவுள்ளது. எனவே SCERT வழிகாட்டுதலின் படி இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களை பயிற்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு முதல் சுற்றில் பங்கேற்கும் ஆசிரியர்கள் 16.11.2025 அன்று மாலை 8 மணிக்குள் மற்றும் இரண்டாம் சுற்றில் பங்கேற்கும் ஆசிரியர்கள் 19.11.2025 அன்று மாலை 8 மணிக்குள்ளும் பயிற்சி மையத்திற்கு வருகைபுரியும் வகையில் பணிவிடுப்பு செய்திட கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். Subject:
Teacher Education - Dharmapuri District Teacher Education and Training Institute - Requesting the release of zoology postgraduate teachers working in schools under the School Education Department for two batches of training in the Yercaud region at the district level from 17.11.2025 to 19.11.2025 for Batch II, and from 20.11.2025 to 22.11.2025 for the second batch.
Reference: Proceedings of the Director of the State Council of Educational Research and Training, Ref. No. 1325113/C1/2025, Dated: 23.10.2025. According to the proceedings of the Director of the State Council of Educational Research and Training mentioned in the reference, it has been planned to provide skill development training to all subject postgraduate teachers working in schools under the School Education Department during the 2025-2026 academic year, and the training is taking place at the state level.
In this context, the skill development training for zoology postgraduate teachers will be held in two batches in the Yercaud region for Batch II: Batch 1 from 17.11.2025 to 19.11.2025 and Batch 2 from 20.11.2025 to 22.11.2025 at the HOLY CROSS SPIRITUALITY CENTRE, YERCAUD. Therefore, in accordance with SCERT guidelines, I kindly request that the postgraduate teachers listed in the attachment be released from duty so that the teachers participating in the first batch can arrive at the training center by 8 PM on 16.11.2025, and the teachers participating in the second batch can arrive by 8 PM on 19.11.2025.
CLICK HERE TO DOWNLOAD TPD Training - Participants List P.G. Zoology (17.11.2025 to 22.11.2025) PDF
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.