சிறப்பு ஆசிரியர் தகுதி தேர்வு எதிரான வழக்கு தள்ளுபடி Case against special teacher qualification exam dismissed
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அரசாணை எண் 231 நாள் : 13.10.2025 ரத்து செய்ய கோரி மதுரை உயர் நீதிமன்றத்தில் WP (MD ) No 33058/2025 வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
.இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், சற்று முன் தள்ளுபடி செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.