05.11.2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாமா? 05.11.2025 Can I take limited leave?
05.11.2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாமா?ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்
அரசு அறிவித்துள்ள வரையறுக்கப்பட்ட விடுமுறை பட்டியலில் குருநானக் ஜெயந்தி உள்ளது.
ஆனால் களஞ்சியத்தில் இல்லை. எனவே தலைமை ஆசிரியர் அனுமதியுடன் கடிதம் கொடுத்துவிட்டு வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்துக் கொள்ளலாம்.
Monday, November 3, 2025
New
05.11.2025 வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுக்கலாமா? 05.11.2025 Can I take limited leave?
RL List 2025
Tags
2022 Balance RL List,
RL,
RL List,
RL List 2025
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.